கடையநல்லூர்

Kadayanallur கடையநல்லூர்

கடையநல்லூர் தொகுதி – அடிப்படை வசதி வேண்டி ஆர்ப்பாட்டம்

கடையநல்லூர் தொகுதி சார்பாக கடையநல்லூர் நகராட்சியில் அடிப்படை வசதி வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் நமது கட்சி சார்பாக 42 உறவுகள் கலந்து கொண்டனர்.  

கடையநல்லூர் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா

கடையநல்லூர் தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக பண்பொழி கிளையில் புதிய புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் நமது உறவுகள்  கலந்து கொண்டனர்.

கடையநல்லூர் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பில்  வடகரை கிளையில் கொடிகம்பம் நட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.  

கடையநல்லூர் தொகுதி – தமிழ்நாட்டு நாள் விழா

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி - வடகரை கிளை சார்பாக தமிழ்நாடு நாள் அன்று கொடியை வைத்துக்கொண்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதை தடை செய்யும் விதமாக 5பேரை காவல்துறை கைது செய்தனர். நன்றி 9092274093  

கடையநல்லூர் – பனைவிதை நடும் நிகழ்வு

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வடகரை கிளையின் சார்பாக பனை விதைகள் நடப்பட்டது.

தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010384 நாள்: 11.10.2020 தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (கடையநல்லூர் மற்றும் தென்காசி தொகுதிகள்) தலைவர்             -  க.கணேசன்                    - 26523958978 செயலாளர்           -  ச.அருண் சங்கர்      ...

தலைமை அறிவிப்பு: கடையநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010382 நாள்: 11.10.2020 தலைமை அறிவிப்பு: கடையநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  ச.அல்போன்ஸ்                       - 26527978541 துணைத் தலைவர்      -  மு.முகம்மது நிசாம்முதீன்         -...

கபசூரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – கடையநல்லூர்

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி கடையநல்லூர் முத்துசாமிபுரத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசூரகுடிநீர் வழங்கப்பட்டது நன்றி. ...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-கடையநல்லூர்

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வடகரை கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக 20.4.2020 அன்று ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குப்பட்டது.

குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெறக்கோரி நாம் தமிழர் கட்சி – #தென்காசி_தொகுதி சார்பில்  18-12-2019 மாலை 5 மணியளவில் தென்காசி புதியபேருந்து நிலையம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் தென்காசி தொகுதி மற்றும்...