உறுப்பினர் சேர்க்கை முகாம்- மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு-ஆலந்தூர் தொகுதி,
ஆலந்தூர் தொகுதி, மேற்கு பகுதி, நந்தம்பாக்கத்தில் 23/02/2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி
ஆலந்தூர் தொகுதி, மேற்கு பகுதி, நந்தம்பாக்கத்தில் 157 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி
ஆலந்தூர் தொகுதி, கொளப்பாக்கம் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 23/02/2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி
ஆலந்தூர் தொகுதி, கிழக்கு பகுதி, 160 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 23/02/2020 அன்று சிறப்பாக நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு-உத்திரமேருர் தொகுதி
23/02/2020 அன்று உத்திரமேருர் தொகுதி மருத்துவான்பாடி கிராமத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்வு-
ஆலந்தூர் தொகுதி கிழக்கு பகுதி 160வது வட்டத்தில் ஆலந்தூர் RTO அலுவலகம் எதிரில் 23/02/2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு-காஞ்சிபுரம் தொகுதி
காஞ்சிபுரம் தொகுதி சார்பாக கடந்த 16-02-2020 அன்று வதியூர் கிராமத்தில் கொடிஏற்றும் விழா நடைபெற்றது.
முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு /ஆலந்தூர் தொகுதி
ஆலந்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 29.1.2020 அன்று முத்துக்குமார் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆலந்தூர் தொகுதி
2.3.2020 உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆலந்தூர் தொகுதி சார்பாக நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்/காஞ்சிபுரம் மாவட்டம்
19.1.2020 காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்துப் பாசறைகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.









