ஆண்டிபட்டி தொகுதி – பனை விதை நடும் விழா
ஆண்டிபட்டி தொகுதி குன்னூர் பகுதியில் 11.09.2021 அன்று
பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதை-மரக்கன்று நடும் நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 05/09/2021 அன்று கந்திலி தெற்கு ஒன்றியம் பேராம்பட்டு ஊராட்சியின் ஏரியில் பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது
கம்பம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா
கம்பம் தொகுதி சின்னமனூர் புறவழிச்சாலை மேகமலை சாலையில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளான 05.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.
போடி தொகுதி – பனை விதை நடும் திருவிழா
போடிநாயக்கனூர் பொட்டல்களம் குளத்தில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளான 05.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது
கும்மிடிப்பூண்டி தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், தேர்வைழி ஊராட்சி பகுதியில் செங்கொடி நினைவு நாளையொட்டி (29-08-202) அன்று பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.
கும்மிடிபூண்டி தொகுதி – பனை விதை சேகரிப்பு
கும்மிடிபூண்டி தொகுதி சார்பாக 20/08/2021 அன்று பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.
நாகர்கோவில் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
நாகர்கோவில் மாநகர தெற்கு 49-வது வட்டத்திற்குட்பட்ட மறவன்குடியிருப்பு பகுதியில், 29.08.2021, பனை விதைகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்கியும் நட்டும் வளர்க்கச் செய்யும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
திருச்சி கிழக்கு,மேற்கு,மற்றும் திருவெறும்பூர் – மாயோன் பெருவிழா
திருச்சி கிழக்கு,மேற்கு,மற்றும் திருவெறும்பூர் ஆகிய 03 தொகுதிகளுக்கும் மாவட்டம் சார்பாக 30.08.2021 அன்று மாவட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக மாயோன் பெருவிழா நடைபெற்றது.
திருபெரும்புதூர் தொகுதி – செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு -கொடியேற்றும் விழா
திருபெரும்புதூர் தொகுதி நடுவன் ஒன்றியம் மொளச்சூர் ஊராட்சி பள்ளமொளச்சூர் மற்றும் குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் கொடி ஏற்றும் விழா மற்றும் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
சேந்தமங்கலம் தொகுதி – மாயோன் பெரு விழா
சேந்தமங்கலம் தொகுதி சார்பாக 30. 08. 2021 மாயோன் திருநாளை முன்னிட்டு, செம்மேட்டில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம், 'வல்வில் ஓரி' குடிலில் மாயோன் பெரு விழா நடைபெற்றது









