பாசறை நிகழ்வுகள்

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – குருதி கொடை நிகழ்வு

தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு 25-11-2021 அன்று நன்னிலம் சட்டமன்றத் தொகுதி குருதிக் கொடை பாசறை சார்பாக  குருதி கொடை நிகழ்வு நடைபெற்றது.

சோழிங்கநல்லூர் தொகுதி – குருதிக்கொடை முகாம்

சோழிங்கநல்லூர் தொகுதி பெரும்பாக்கத்தில் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்றது .தொகுதி நிர்வாகிகள் குருதிக் கொடை வழங்கினர். மண்டலச் செயலாளர் திரு இராஜன்,  மாவட்டச் செயலாளர் திரு மைக்கேல்,தொகுதித்...

ஆலங்குடி தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 26/11/2021 67வது  அகவை தினத்தில் ஆலங்குடி தொகுதி, அறந்தாங்கி நடுவண் ஒன்றியம், நெய்வத்தளி ஊராட்சியில் பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை முகாம் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ்தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் 67ம் ஆண்டு அகவை திருநாளை முன்னிட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் மாபெரும் குருதிக்கொடை (இரத்த தானம்) முகாம் தொகுதி செயலாளர்...

வீரபாண்டி சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை முகாம்

தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வீரபாண்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக குருதிக்கொடை முகாம் சேலம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

நன்னிலம் தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு அன்று 25-11-2021 வியாழக்கிழமையன்று நன்னிலம் சட்டமன்றத் தொகுதி குருதிக்கொடை பாசறை முன்னெடுத்த குருதிக்கொடை முகாம் ந டைபெற்றது.

தலைமை அறிவிப்பு: தகவல் தொழில்நுட்பப் பாசறை – மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021110270அ நாள்: 30.11.2021 அறிவிப்பு: தகவல் தொழில்நுட்பப் பாசறை – மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - தா.சுனந்தா - 42269593824 துணைத் தலைவர் - அ.பிரபாகரன் - 02312188809 துணைத் தலைவர் - க.கார்த்திகேயன் - 12960019759 செயலாளர் - நெ.மதன் - 01339228861 இணைச் செயலாளர் - ப.மகிழன் - 16448206063 இணைச் செயலாளர் - சு.செகநாதன் - 28537649539 துணைச் செயலாளர் - இரா.இளங்கோ - 13492604324 பொருளாளர் - க.அழகப்பன் - 00324805426 செய்தித் தொடர்பாளர் - வே.ஜெய்சன் - 16520826858 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலப்...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மாபெரும் கண் சிகிச்சை முகாம்

21.11.2021 அன்று காலை  இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – குருதிக் கொடை முகாம்

21.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் குருதிக் கொடை முகாம் கே.வி.டி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சோழிங்கநல்லூர் தொகுதி – தமிழ் மீட்சிப் பேச்சாளர் கூட்ட கலந்தாய்வு

  சோழிங்கநல்லூர் தொகுதி தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக முதன் முதலாக தனித்தமிழ் பேச்சாளர்களை உருவாக்கும் வகையில் தமிழ் மீட்சிப் பேச்சாளர் மன்றத்தின் முதல் கூட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி, மேடவாக்கம் பகுதி சமூக நலக்கூடத்தில்...