பாசறை நிகழ்வுகள்

தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு தொடக்கவிழா – சீமான் வாழ்த்துரை

நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தில் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கானப் பாசறையின் தொடக்கவிழா மற்றும் கலந்தாய்வு நேற்று 23-12-2018 ஞாயிற்றுக்கிழமை, காலை 11 மணியளவில் சென்னை, வளசரவாக்கத்திலுள்ள, சுபிக்சா கூட்ட அரங்கில் நாம் தமிழர்...

மாவீரர் நாளை முன்னிட்டு-மருத்துவ முகாம்- சிவகங்கை தொகுதி

*மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு  09.12.2018 காரைக்குடி பர்மா காலனி திருச்சி சாலையில் உள்ள சிதம்பரம் விசாலாட்சி ஆங்கிலவழிப் பள்ளியில்* (ஞாயிற்றுக்கிழமை) காலை 09:00 மணி முதல்1 மணி வரை ) *நாம் தமிழர்...

மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாள் விழா-குருதிக்கொடை முகாம்

சோளிங்கர் தொகுதியில் கடந்த 25.11.2018 அன்று தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சோளிங்கர் அரசு பொது மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் குருதிக்கொடை நிகழ்வு நடத்தப்பட்டது ....

தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா-குருதிக்கொடை முகாம்

தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 64வது அகவை தினத்தை முன்னிட்டு தென்காசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள்-ரத்த தான முகாம்

திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் தனது 64வது பிறந்த தினத்தை முன்னிட்டும் மாவீரர் நாள் 2018 யை முன்னிட்டும் கும்பகோணத்தில் 02-12-2018...

தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா- குமாரபாளையம் தொகுதி

தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 25/11/2018 அன்று  குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது. இதில் இளைஞர்கள்,தன்னார்வளர்கள் கலந்துகொண்டு குருதியை கொடுத்தனர். மேலும் குமாரபாளையம் நகரதில் இரண்டு...

நிலவேம்பு கசாயம் வழங்குதல்-மகளிர் பாசறை-ஆயிரம் விளக்கு தொகுதி

ஆயிரம் விளக்கு தொகுதி மற்றும் மகளிர் பாசறை இணைந்து நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி 110 வது வட்டத்தில் மாநகராட்சி அலுவலகம் மற்றும் விளையாட்டு மைதானம் உள்ள பகுதியில்  பொதுமக்களுக்கு கசாயம் வழங்கப்பட்டது.

தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா.குருதி கோடை முகாம்

தலைவர் பிறந்த நாள் தமிழர் நிமிர்ந்த நாள் தமிழின தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்தின் சார்பாக குருதிக்கொடை முகாம்...

அறிவிப்பு: மாவீரர் நாள் பொதுக்கூட்டம் – தஞ்சாவூர்

அறிவிப்பு: மாவீரர் நாள் பொதுக்கூட்டம் - தஞ்சாவூர் | நாம் தமிழர் கட்சி ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது அதைவிட மேலானது! -...

அறிவிப்பு: நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கக் கலந்தாய்வு ஒத்திவைப்பு

அறிவிப்பு: எதிர்வரும் 23-11-2018 வெள்ளிக்கிழமை, காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெறவிருந்த நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கஜா புயல் நிவாரணப் பணிகள்...