சுற்றுச்சூழல் பாதுகாப்பு களப்பணியாளர்கள் கவனத்திற்கு | நாம் தமிழர் கட்சி
க.எண்: 2019060128
நாள்: 19.07.2019
சுற்றுச்சூழல் பாதுகாப்பு களப்பணியாளர்கள் கவனத்திற்கு
அன்பிற்கினிய உறவுகளுக்கு வணக்கம்..!
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாகவும் கட்சியினூடாகவும் நம் வனங்களையும் வளங்களையும் பேணிக்காக்க நாம் சூழலியல் முன்னெடுப்புகளைச் செய்து வருவது அனைவரும்...
சுற்றறிக்கை: வீரத்தமிழர் முன்னணி மாநிலக் கலந்தாய்வு – இராவணன் குடில்
க.எண்: 2019070127
நாள்: 19.07.2019
சுற்றறிக்கை: வீரத்தமிழர் முன்னணி மாநிலக் கலந்தாய்வு - இராவணன் குடில் | நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் தமிழர் பண்பாட்டு மீட்பு அமைப்பான வீரத்தமிழர் முன்னணியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுக்கான...
குறுதிகொடை முகாம்/பாராட்டு சான்றிதழ் வழங்கினர்/நாமக்கல்
ஒவ்வொரு ஆண்டும் தேசியதலைவர்_பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு குருதிகொடை_முகாம் நாமக்கல் சட்ட மன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டும் தலைவரின் பிறந்தநாளில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இது சார்பாக...
சுற்றறிக்கை : அன்பிற்கினிய நாம் தமிழர் உறவுகளுக்கு வேண்டுகோள் | தகவல் தொழில் நுட்ப பாசறை
சுற்றறிக்கை : அன்பிற்கினிய நாம் தமிழர் உறவுகளுக்கு வேண்டுகோள் | தகவல் தொழில் நுட்பப் பாசறை
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் திட்டமான "ஒரு வாக்ககத்திற்குப் பத்து இளைஞர்கள் (Every Booth Ten Youth)"...
சுற்றறிக்கை: பனை திருவிழா – 2019 | ஒரே நாளில் பத்து இலட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு...
சுற்றறிக்கை: பனை திருவிழா - 2019 | ஒரே நாளில் பத்து இலட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு
'மரம் மண்ணின் வரம்! அதை வளர்ப்பதே மனித அறம்!' எனும் கூற்றுக்கிணங்க,...
குருதிக்கொடை முகாம்|அம்பத்தூர் தொகுதி
16.6.2019 அன்று அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக அம்பத்தூர் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம்...
செய்திக்குறிப்பு: ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை | நாம் தமிழர் கட்சி
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசுப் பொது...
ரத்ததானம் வழங்குதல்-பல்லாவரம் தொகுதி| தாம்பரம் தொகுதி|
பல்லாவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் (09/06/2019) அன்று குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இதில் பல்லாவரம் மற்றும் தாம்பரம் தொகுதி உறவுகள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.
ரத்த தானம்-மாதவரம்-நாம் தமிழர் கட்சி
சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கும் குருதியின் கையிருப்பு தீர்ந்துவிட்டதால் ஒவ்வொருவரும் குருதிக்கொடை அளித்து நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தலின் படி நாம்...
சுற்றறிக்கை: நம் இரத்த உறவுகளைக் காக்க நம் இரத்தத்தினைக் கொடையாகத் தருவோம்!
சுற்றறிக்கை: சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் குருதி கையிருப்பு தீர்ந்தது:
நம் இரத்த உறவுகளைக் காக்க நம் இரத்தத்தினைக் கொடையாகத் தருவோம்! | நாம் தமிழர் கட்சி - குருதிக்கொடை பாசறை
அன்பின் உறவுகளுக்கு.! வணக்கம்,
சென்னை,...









