பாசறை நிகழ்வுகள்

அறிவிப்பு: பிப்.02, சுற்றுச்சூழல் பாசறைக் கலந்தாய்வு – கைத்தண்டலம்(காஞ்சிபுரம்)

  க.எண்: 2020010009 நாள்: 22.01.2020 அறிவிப்பு: பிப்.02, சுற்றுச்சூழல் பாசறைக் கலந்தாய்வு - கைத்தண்டலம்(காஞ்சிபுரம்) | நாம் தமிழர் கட்சி வருகின்ற 02-02-2020, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், கைத்தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள எழில்...

அறிவிப்பு: வணிகர் பாசறை கலந்தாய்வு – தலைமையகம்

அறிவிப்பு: வணிகர் பாசறை கலந்தாய்வு - தலைமையகம் நாம் தமிழர் வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மு.அ.செந்தமிழ் சரவணன் அவர்களின் ஒருங்கிணைப்பில் வருகின்ற 10-01-2020 வெள்ளிக்கிழமை மாலை 06 மணியளவில் நாம் தமிழர் கட்சியின்...

தலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி 

தேசியத்தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 24.11.2019 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதி சார்பாக மாபெரும் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது. அதில் 73 உறவுகள் குருதியை தானமாக கொடுத்தார்கள்.

சர்வதேச மனித உரிமைகள் தினம் 2019 க்கான கருத்தரங்கம்:தகவல் தொழில் நுட்பப் பணியாளர் பாசறை

நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறையின் சார்பில் 8.12. 2019 அன்று நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் இராவணன் குடிலில் சர்வதேச மனித உரிமைகள் தினம் 2019...

தலைவர் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்

26.11.2019 தமிழ் தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் அமிர்தா திருமண மஹாலில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

சுற்றுலா சிற்றுந்து ஓட்டுநர் & உரிமையாளர் நலச்சங்கம் திறப்புவிழா 

03/12/2019 குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட திங்கள்சந்தை பேரூராட்சி பகுதியில் நாம்தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பாக சுற்றுலா சிற்றுந்து ஓட்டுநர் & உரிமையாளர் நலச்சங்கம் திறப்புவிழா  நடைபெற்றது.

தலைவர் பிறந்த நாள் விழா :குருதிக்கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் திருத்தணி சட்டமன்றத் தொகுதி சார்பாக 1.12.2019 அன்று குருதிக்கொடை முகாம் நடதப்பட்டது.

தலைவர் பிறந்த நாள் விழா : (திருவிடைமருதூர், கும்பகோணம்)

நாம் தமிழர் கட்சி தஞ்சை கிழக்கு மாவட்டம் (திருவிடைமருதூர், கும்பகோணம்) சார்பாக               நவம்பர் 26 தேதி தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின்...

போக்குவரத்து கழகத்தின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை

29:11:2019 அன்று போக்குவரத்து கழகத்தின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை சம்மந்தமாக சென்னை தொழிலாளர் நல வாரியம் (D M S)யில் நடைப்பெற்றது இதில் நாம் தமிழர் தொழிற்ச்சங்கம் சார்பில்...

தமிழ் தேசிய தலைவர் பிறந்த நாள் விழா- குருதி கொடை முகாம்

26.11.2019 திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் தமிழ்தேசியத் தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மற்றும் திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி...