கட்சி செய்திகள்

ஒட்டபிடாரம் தொகுதி அரிசி காய்கறி வழங்கும் நிகழ்வு

ஒட்டபிடாரம் தொகுதி கருங்குளம் மேற்கு ஒன்றியம் வல்லநாடு ஊராட்சியில் 23/05/2021/அன்று ஏழை எளிய மக்களுக்கு 100 குடும்பத்திற்கு அரிசி பை மற்றும் காய்கறி பொருள் வழங்கப்படது...!!! புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564  

பத்மநாதபுரம் தொகுதி இரட்டை குளத்தை தூர்வாரும் நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி குலசேகரம் இரட்டை குளத்தில் இறுதி கட்ட தூய்மை பணியில் நாம் தமிழக உறவுகள்  

திருத்துறைப்பூண்டி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக திருத்துறைப்பூண்டி கிழக்கு ஒன்றியம் கொருக்கை ஊராட்சியில் 23-05-2021 முதல் 25-05-2021 அன்று வரை பொதுமக்களுக்கு கொரோனா கிருமிதொற்று பரவல் குறித்த விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடாக வீடுவீடாக மூன்று...

திருநெல்வேலி தொகுதி குப்பைகளை தூர்வாறுதல்

திருநெல்வேலி தொகுதி,பழையப்பேட்டை பகுதியில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள கருவேல மரங்களை அகற்றுதல் மற்றும் மதுபானக் குவளைகள், நெகிழித்தாள்கள், உணவுக்கழிவுகள் பொதுமக்கள் அக்கறையின்றி வீசிச்சென்ற குப்பைகள் போன்றவற்றை அகற்றி சுத்தம் செய்து மக்களின்...

நாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி) 26-05-2021 அன்று களக்காடு ஒன்றியத்திற்குட்பட்ட மேலகாடுவெட்டி ஊரில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. 9003992624  

பத்மநாதபுரம் தொகுதி ஒழுகிய வீட்டை சரி செய்து கொடுத்தல்

பத்மநாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சி தாறாவிளை பகுதியில் ஒழுகும் வீட்டை சரிசெய்யும் பணியில் நாம் தமிழர்  

பத்மநாதபுரம் தொகுதி குலசேகரம் கபசுர குடிநீர் வழங்குதல்

பத்மநாபபுரம் தொகுதி குலசேகரம் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்குதல்  

திருத்துறைப்பூண்டி தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக கோட்டூர் கிழக்கு ஒன்றியம் களப்பால் ஊராட்சியில் 26-05-2021 அன்று பொதுமக்களுக்கு கொரோனா கிருமிதொற்று பரவல் குறித்த விழிப்புணர்வும்,முககவசம் அணிவதன் அவசியம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது, அதனை தொடர்ந்து முதற்கட்டமாக...

பத்மநாதபுரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

பத்மநாபபுரம் தொகுதி திருவிதாங்கோடு பேரூராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்குதல்  

சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மே 2️⃣4️⃣ 2️⃣0️⃣2️⃣1️⃣ திங்கட்கிழமை அன்று காலை 7️⃣ மணி அளவில் சிவகாசி தொகுதியில் துரைச்சாமிபுரம் (துரைச்சாமிபுரம் ஊராட்சி) பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்பகுதியில்...