கட்சி செய்திகள்

திருவள்ளூர் தொகுதி பனை விதைகள் நடும் விழா

நாள் : 01.08.2021 இடம் : ஏலம்பாக்கம் ஊராட்சி ஏரிக்கரை திருவள்ளூர் தொகுதி சுற்றுப்புற சூழல் பாசறை சார்பாகக் கடம்பத்தூர் தெற்கு ஒன்றியம் ஏலம்பாக்கம் ஊராட்சி ஏரிக்கரையில் பனை விதைகள் விதைப்பில் நம் திருவள்ளூர் தொகுதி...

திருப்பத்தூர் தொகுதி இணையவழி கலந்தாய்வு

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களுடனான இணையவழி கலந்தாய்வு 11/07/2021 ஞாயிற்றுகிழமை அன்று மாலை 7மணிக்கு  துவங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவு மற்றும் அடுத்தகட்ட முன்னெடுப்பு குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இங்ஙனம், நாம்...

நாகப்பட்டினம் தொகுதி எரிபொருள்  விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

எரிபொருள்  விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் தலைமையில்,மாவட்ட தலைவர் ராஜேந்திரன்...

பழனி தொகுதி உதவித்தொகை வழங்குதல்

கொடைக்கானல் நாம் தமிழர் கட்சி விளையாட்டு வீரர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது அந்த வகையில் கொடைக்கானல் ஸ்டெப் ஓவர்ஸ் கால்பந்து அணி சீருடைக்கு அண்ணன் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றி குமரன் முன்னிலையில் திண்டுக்கல்...

திருவாடானை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் திருவாடானை கிழக்கு மேற்கு ஒன்றிய கலந்தாய்வு தொண்டி பவுசியா மஹாலில் 01/08/2021 அன்று நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் நிர்வாக கட்டமைப்பு சம்மந்தமாக விவாதிக்கப்பட்டு தொகுதி நிர்வாகத்தை உடனடியாக கட்டமைத்து தொகுதி...

ஒட்டப்பிடாரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 01/08/2021அன்று நடை பெற்றது அதில் தொகுதி தலைவர் வைகுண்டமாரி அவர்கள் செயலாளர் தாமஸ் அவர்கள் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்...

திருக்கோவிலூர் தொகுதி புலி கொடி ஏற்றுதல் நிகழ்வு மற்றும் மரக்கன்று வழங்குதல்

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி  25/7/2021 ஆம் தேதி திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி *திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வட மலையனூர் கிளையில் மிக சிறப்பான முறையில் புலிக் கொடியை ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.  

திருவிக நகர் தொகுதி 71 வது வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

உறுப்பினர் சேர்க்கை அங்குதான் 71 வது வட்டம் நிகழ்வை முன்னெடுத்தவர் திரு சதீஷ் குமார் துணை செயலாளர் தொகுதி பொறுப்பாளர் திரு வெ. சரவணன் பொருளாளர்,. திரு வே சரவணன் 72 வது வட்டம திரு. சதீஸ்...

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி தீ விபத்து துயர்மீட்புபணி

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி திருத்துறைப்பூண்டி ஒன்றியம் நெடும்பலம் ஊராட்சியில் 31-07-2021 அன்று ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் வீடு ஒன்று முற்றிலும் சேதமடைந்தது,செய்தியறிந்த நெடும்பலம் ஊராட்சி நாம்தமிழர்கட்சி உறவுகள் உடனடியாக களத்தில் இறங்கி அவர்களுக்கான...

மடத்துக்குளம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

1-08-2021 ஞாயிறன்று மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி  சங்கரமநல்லூர் பேரூராட்சி, ருத்ராபாளையம் பகுதியில் இன்று புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் கிளை கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் பேரூராட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்...