கட்சி செய்திகள்

பெருந்துறை சட்டமன்ற தொகுதி தமிழ் திருவிழா நிகழ்வு

பிப்ரவரி 27 கும்பம் 15 தமிழ்மொழி மீட்சி பாசறை சார்பாக தமிழ்த் திருவிழா நிகழ்வு பெருந்துறை சட்டமன்ற தொகுதி பெருந்துறையில் சிறப்பாக நடைபெற்றது ஊர்திகளின் எண்கள் தமிழ் படுத்தியும் அதற்குண்டான விழிப்புணர்வு துண்டறிக்கை...

முசிறி தொகுதி கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கொள்கை விளக்க பரப்புரை நிகழ்வு முசிறி தொகுதியில்  நடைபெற்றது. 8122136160  

பெரம்பலூர் மாவட்டம் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தல்

பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட உலகத்தாய்மொழி தினத்தின் ஒரு பகுதியாக வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழ்மொழியில் பதிவிடுதல் தொடர்பான அரசாணைகள் அடங்கிய கோரிக்கை மனுவினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்...

குளச்சல் தொகுதி பேரூராட்சி கட்டமைப்பு கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சியின் குளச்சல் தொகுதிக்குட்பட்ட வாள்வச்சகோஸ்டம் பேரூராட்சியில் நிர்வாக கட்டமைப்பு கலந்தாய்வு நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் தமிழில் கையெழுத்திடும் நிகழ்வு

பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக, பெரம்பலூர் புதிய பேருந்துநிலையம் அருகே பதாகை அமைத்து தமிழில் கையெழுத்து இடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தமிழில் தங்களின்...

குளச்சல் தொகுதி மாத கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சியின் குளச்சல் தொகுதிக்குட்பட்ட முளகுமூடு பேரூராட்சியின் கலந்தாய்வு அன்று  26/02/2022 மாலை 6 மணிக்கு நாம் தமிழர் கட்சி முளகுமூடு பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து பேரூர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது....

பவானிசாகர் தொகுதி தமிழ்த் திருவிழா

தேதி : 27/02/2022. நாள் : ஞாயிற்றுக்கிழமை இடம் : சத்தியமங்கலம் மற்றும் புளியம்பட்டி நிகழ்வு: தமிழ்த்திருவிழா-2022. 🙏🏻அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்🙏🏻 இன்று (27/02/2022) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் தமிழ்த்திருவிழா-2022 யை முன்னிட்டு பவானிசாகர் தொகுதி சார்பாக சத்தியமங்கலம்...

பாளையங்கோட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

27/02/2022 ஞாயிறன்று காலை 10 மணி அளவில் எல் எஸ் மஹாலில்  தொகுதி கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தலுக்கு பின் நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஒவ்வொருவரின்...

ஒட்டப்பிடாரம் தொகுதி தமிழ்த் திருவிழா

ஒட்டப்பிடாரம் தொகுதி தமிழ் மீட்சி பாசறை முன்னெத்து நடத்திய தமிழ் திருவிழா நிகழ்வு சவேரியார்புரம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தமிழில் கையொப்பமிட்டனர்...

அறந்தாங்கி தொகுதி கொடியேற்ற நிகழ்வு

அறந்தாங்கி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது இறக்கி வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள் மீண்டும் இரண்டு இடங்களில் 27-02-2022 அன்று ஏற்றப்பட்டது.