கட்சி செய்திகள்

மாதாந்திர கலந்தாய்வு மற்றும் வரவு செலவுகள் ஒப்புவித்தல் – திருப்பத்துர்

(05.09.2020) அன்று காலை 10மணிக்கு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு நடைப்பெற்றது. இந்த கலந்தாய்வில் சனவரி மாதம் முதல் ஆகத்து மாதாம் வரை நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் வரவு செலவுகள் சரிபார்க்கப்பட்டு...

மதுரை கிழக்கு தொகுதி – கொடியேற்றும் விழா

மதுரை மாவட்டம் கிழக்கு தொகுதிக்கு உட்பட களிமங்கம் ஊராட்சி பகுதியில் அப்பகுதி கட்சி உறவுகளால் கொடிகம்பம் நடப்பட்டு கொடி ஏற்றப்பட்டது    

பாபநாசம் – புலிக்கொடியேற்ற நிகழ்வு

25 - 10 - 2020 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக பொந்தியாகுளம் ஊராட்சியில் கட்சிகொடியேற்றப்பட்டு,புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை...

கும்பகோணம் – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

27/09/2020 அன்று தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி வீரவணக்க நிகழ்வு கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக நடைபெற்றது.

ஆவடி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் நினைவுநாளை முன்னிட்டு ஆவடியில் உள்ள பெருந்தலைவர் சிலைக்கு ஆவடி சட்டமன்றத் தொகுதி உறவுகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாலை அணிவித்து, புகழ்வணக்கம் செலுத்தினார்கள்.

ஆவடி – சுவரொட்டி ஒட்டும் நிகழ்வு.

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதி முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது.

பேராவூரணி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

பேராவூரணி சட்டமன்ற தொகுதி - சேதுபவாசத்திரம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நான்கு ஊராட்சிகளில் ஏழு இடங்களில் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

திருமயம் – பனை விதை நடுதல் நிகழ்வு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி வடக்கு ஒன்றியம் கூடலூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதை நடுதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள்...

இராமேஸ்வரம் – பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி இராமேஸ்வரம் நகராட்சியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

தலைமை அறிவிப்பு:  நாம் தமிழர் – ஐக்கிய அமெரிக்கப் பொறுப்பாளர்கள்

க.எண்: 202010343 நாள்: 01.10.2020 தலைமை அறிவிப்பு:  நாம் தமிழர் - ஐக்கிய அமெரிக்கப் பொறுப்பாளர்கள் செயலாளர்                - மு.அர்ச்சுன்              -    67257191772 இணைச்செயலாளர்          - வே.சுகதேவ்              -    03400960935 துணைச்செயலாளர்          - சு.சர்மிளா              ...