கட்சி செய்திகள்

மண்ணச்சநல்லூர் தொகுதி உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணியின் சார்பாக திருச்சி வடகிழக்கு மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் 06/07/2022 குடமுழுக்கு விழாவிற்காக நாம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த அன்னதான உணவுப்பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது இப்படிக்கு மண்ணச்சநல்லூர் தொகுதி...

மேலூர் தொகுதி முப்பாட்டன் அழகு முத்து கோன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

11.7.22 அன்று மேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் முப்பாட்டன் அழகு முத்து கோன் அவர்களின் புகழ் வணக்கம் நிகழ்வு மேலூர் தொகுதி தலைவர் பாண்டி அவர்களின் தலைமையில் நடைபெற்றது 6384848494  

விருகம்பாக்கம் தொகுதி 127 வது வட்டம் கட்டமைவு கலந்தாய்வு.

விருகம்பாக்கம் தொகுதி 127 வது வட்டம் பொறுப்பாளர்கள் கட்டமைவுக் கலந்தாய்வு கோயம்பேடு பகுதியில் வைத்து நிகழ்த்தப்பட்டது.. வட்டம் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப் பட்டனர். மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

ஆலந்தூர் தொகுதி உறுப்பினர் முகாம் மற்றும் கொடியேற்றுதல்

9/7/2022 அன்று ஆலந்தூர் தொகுதி தலைவர் ஐயா.ஆராவமுதன் ஒருங்கிணைப்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கொடியேற்றும் நிகழ்வும் நடந்தது.  

குறிஞ்சிப்பாடி தொகுதி வீரமிகு பெரும்பாட்டானார் அழகுமுத்துக்கோன் புகழ்வணக்க நிகழ்வு.

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதியில் குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்துநிலையத்தில் வீரமிகு பெரும்பாட்டானார் மாவீரன் அழகுமுத்துகோனுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இப்படிக்கு, தி.சம்பத்குமார், குறிஞ்சிப்பாடி தொகுதிசெய்திதொடர்பாளர்.  

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி வீரமிகு பாட்டனார் அழகுமுத்துக்கோன் புகழ் வணக்க நிகழ்வு

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று (11/07/2022) பட்டிணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் வீரமிகு பாட்டனார் அழகுமுத்துக்கோன் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் இராமநாதபுரம் தொகுதி கட்சி மற்றும் பாசறை பொறுப்பாளர்கள்,இராமநாதபுரம் நகர்,...

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி36 வட்டத்தில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் இடம் 36 ஆவது வட்டம் காந்திநகர் மீன் மார்க்கெட் பாலம் அருகில் நாள் ஞாயிற்றுக் கிழமை...

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பரப்பாடியில், கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. பா.அந்தோணி விஜய் தொகுதி செயலாளர் 9994047322  

விருகம்பாக்கம் தொகுதி சுவரொட்டி ஒட்டுதல் களப்பணி.

விருகம்பாக்கம் தொகுதி வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்த்தப்பட இருக்கிற மாபெரும் ஆர்ப்பாட்டம் நிகழ்வுக்கான சுவரொட்டி ஒட்டுகிற களப்பணி நிகழ்த்தப்பட்டது.. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம். மணிகண்டன் தொகுதிச்செயலாளர்.  

விருகம்பாக்கம் தொகுதி நிவாரணப் பொருட்கள் ஒப்புவித்து நிகழ்வு..

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் தமிழீழ உறவுகளுக்குத் திரட்டப்பெற்ற நிவாரணப் பொருட்களை தலைமையிடம் ஒப்புவிக்கிற நிகழ்வு... நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராஜேந்திரன் அவர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தார்கள்.. மணிகண்டன் தொகுதிச்செயலாளர்