கட்சி செய்திகள்

மதுரை கிழக்குத் தொகுதி சிவாஜி கணேசன் நினைவுநாள் நிகழ்வு

தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 21-07-2022 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, மதுரை இராஜா முத்தையா மண்டபம் அருகில் உள்ள...

பத்மநாபபுரம் தொகுதி விளையாட்டு மைதானம் அமைத்தல்

பத்மநாபபுரம் தொகுதி நம் தமிழர் கட்சி விளையாட்டு பாசறை செயலாளர் திரு.சேம் பிராங்கிளின் அவர்கள் தமது கடும் உழைப்பில் சொந்தமாக புதிதாக உருவாக்கியுள்ள விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டது. 20.07.2022 இடம் : குட்டகுழி , செறுகோல். தொடர்புக்கு, திரு....

திருவையாறு சட்டமன்ற தொகுதி 67 அடி உயர கொடியேற்ற நிகழ்வு

திருவையாறு சட்டமன்ற தொகுதி பூதலூர் ஒன்றியம் செங்கிபட்டி கீழ் எல்லைகால் நகரில் 17.07.2022 ஞாயிறுகிழமை அன்று  தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களால் 67 அடி  வானுயர கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது தெ. வீரபாண்டியன் 8973765671  

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி நகர கலந்தாய்வு

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி இராமேஸ்வரம் நகருக்கான புதிய பொறுப்பாளர்கள் பரிந்துரை, பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம், நகர் நாம் தமிழர் கட்சி வளர்ச்சிக்கான திட்டமிடல் மற்றும் நாம் தமிழர் தானி (ஆட்டோ)ஓட்டுநர் சங்கத்தினை கட்டமைப்பது...

வாசுதேவநல்லூர் தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

22-07-2022 அன்று வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி  கரிவலம்வந்தநல்லூரில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை சி.ச. மதிவாணன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கலந்து கொண்டு...

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்.

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் , காந்திநகர் பகுதியில் மக்களின் முழு ஆதரவை பெற்று கிளை அமைப்பதற்காக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ரமேஷ் தொகுதி துணை தலைவர் 9585448244 8098048488  

மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி மாபெரும் கபடி போட்டி

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  நாச்சம்பட்டி கிராம மக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து நடத்திய மாபெரும் கோபாலன் நினைவு கபடி போட்டி முதல் பரிசு வழங்கியவர் நாம் தமிழர் கட்சியின்...

பெரம்பூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 24-07-2022 அன்று   36 வது வட்ட மீன் மார்க்கெட் மேம்பாலம் அருகில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  ஒத்துழைப்பு கொடுத்த...

விழுப்புரம் மாவட்டம் வீரத்தமிழர் முன்னணி உணவு வழங்கும் நிகழ்வு

23.07.2022 அன்று நாம்தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக விழுப்புரம் மாவட்டம் முத்தாம்பாளையம் முருகர் கோவிலில் 300 பேருக்கு உணவு  வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வீரத்தமிழர் முன்னணி மாவட்ட செயலாளர் ப.பாலமுருகன் மற்றும் வீரத்தமிழர்...

மதுரை கிழக்கு தொகுதி பெருந்தமிழர் ஐயா கக்கன் புகழ்வணக்க நிகழ்வு

நாள்:23/12/2020, நேரம்:மாலை 6 மணி இடம்: ஒத்தக்கடை நரசிங்கம் சாலை பொருள்: ஐயா கக்கன் அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் பங்கேற்றவர்கள்: 1.சு.பாலசுப்ரமணி 2.முகமது அஸ்ரஃப் 3.அருண்குமார் 4.திருப்பதி 5.கணேசன் 6.மூர்த்தி 7.நாதன் செய்தி வெளியிடுவோர்: மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி செய்தி தொடர்பாளர் ந.முகமது அஷ்ரஃப் 7092859698