கட்சி செய்திகள்

கடலூர் – நகர பொறுப்பாளர் கலந்தாய்வுக் கூட்டம்

மாலை 5 மணி முதல் 7 மணி வரை கடலூர் வடக்கு நகர பொறுப்பாளர்களுடன் கிளை கட்டமைப்பு மற்றும் வருங்கால நிகழ்வுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

கோவை – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

11.08.20 அன்று *சரோஜா* வயது 72 என்ற அம்மையாருக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக B+வகை குருதி தேவைப்பட்டது. கிணத்துக்கடவு தொகுதி பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் உறவான *செந்தில்நாதன்* அவர்களும் *பெரியசாமி* அவர்களும் கோவை GKNM...

நிலக்கோட்டை தொகுதி – திலீபன் வீரவணக்க நிகழ்வு

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 26/09/2020 அன்று காலை 10 மணி அளவில் ஈகை போராளி லெப் கேணல் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நிலக்கோட்டையில்...

பத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்ற தேர்தல் பரப்புரை

சட்டமன்ற தேர்தல் பரப்புரை 11-11-2020 அன்று முத்தலகுறிச்சி ஊராட்சியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

கடலூர் – தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கலந்தாய்வு

18-6-2020 அன்று கடலூர் தெற்கு ஒன்றிய நிர்வாகிகளுடன் புதிய பொறுப்பாளர் நியமனம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது

குமாரபாளையம் – திலீபன் அவர்களுக்கு வீர வணக்கம் நிகழ்வு

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு.

உளுந்தூர்பேட்டை தொகுதி – அண்ணன் திலீபன் வீரவணக்க நிகழ்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் சார்பாக 26/09/2020 அன்று திருநாவலூர் ஒன்றியம் சேந்தமங்கலம் கிளையில் தியாகச்சுடர் அண்ணன் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணன் அவர்களின்...

நிலக்கோட்டை தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 24/10/2020 அன்று காலை 11:40 மணி அளவில் மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

ஜெகதீசன் வயது 52 என்பவருக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக O+ வகை குருதி அவசரமாக தேவைப்பட்டது. *கிணத்துக்கடவுதொகுதி* போத்தனூர் பகுதியை சேர்ந்த நண்பர் *பாலகிருஷ்ணன்* அவர்கள் கோவை GKNM மருத்துவமனையில் குருதிக் கொடையளித்தார். கடுமையான கொரானா தொற்று...

கடலூர் தொகுதி – கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கம் நிகழ்வு

27-8-2020 அன்று காலை 6.30 மணி முதல் கடலூர் தொகுதி நடுவண் நகர பகுதியில் நகர பொறுப்பாளர்கள் தெய்வமணி, அருண் தலைமையில்...