முகப்பு தலைமைச் செய்திகள் வாழ்த்துச் செய்திகள்

வாழ்த்துச் செய்திகள்

மீண்டும் மீண்டும் இத்தமிழ்க்குடி தழைக்கும் பிழைக்கும் என்ற நம்பிக்கையில் பொங்கட்டும் தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் புரட்சிப் பொங்கல்!

காலையில் எழுந்து கழனி நோக்கி நடந்து உழுது விதைத்து உழைத்து விளைத்து அறுத்து அடித்து குத்திப் புடைத்து புதுப்பானையில் போட்டு பொங்கலை வைத்து அது பொங்கும் வேளையில் மங்களம் தங்க மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் - என்று குலவையிட்டு கொண்டாடும் நாள்! உழைத்த வேர்வையின் உப்பு இனிப்பாக மாறும் இந்நாள் அறுவடைப் பெருநாள்! அதுவே தமிழர்...

அநீதிகளுக்கு, அடக்குமுறைகளுக்கு எதிராகப் பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்! விடியும் பொழுது தமிழருக்கானதாய் விடியட்டும்! – சீமான் வாழ்த்து

அநீதிகளுக்கு, அடக்குமுறைகளுக்கு எதிராகப் பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்! விடியும் பொழுது தமிழருக்கானதாய் விடியட்டும்! – சீமான் வாழ்த்து உலகின் மிகத் தொன்மையான இனமான தமிழ்த்தேசிய இனத்தின் புத்தாண்டு தை முதல் நாளான இன்றைய நாளில்...

தமிழர் திருநாள் பொங்கல் விழா! – தலைமையகம் | சீமான் பொங்கல் வாழ்த்து – செய்தியாளர் சந்திப்பு

https://youtu.be/CoIs8_HdVUM தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி - மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில், கட்சித் தலைமை அலுவலகத்தில் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மண்...

நொறுங்கி விழட்டும் இந்த சாதி-மதச் சாக்கடைத் துகள்கள்! – ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து

என்னுடைய அன்பிற்கினிய தம்பி இசக்கி கார்வண்ணன் அவர்கள் எழுதி, இயக்கி, தயாரித்து, என் அன்பு இளவல், என்னுயிர் தம்பி, ஈடு இணையற்ற திரைக் கலைஞன், ஆகச்சிறந்த படைப்பாளி இயக்குநர் சேரன் அவர்கள் நடித்திருக்கிற...

உலக ஆணழகன் போட்டியில் 5வது முறையாக பட்டம் வென்றுள்ள தம்பி இராஜேந்திரன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்!

உலக ஆணழகன் போட்டியில் 5வது முறையாக பட்டம் வென்றுள்ள தம்பி இராஜேந்திரன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்! தாய்லாந்து நாட்டிலுள்ள புகேட் நகரில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த தம்பி ராஜேந்திரன் மணி...

இன்று உலக மீனவர் நாள்!

இன்று உலக மீனவர் நாள்! இந்திய நாட்டின் அந்நியச்செலவாணியை ஈட்டித் தருவதிலும், புரதச்சத்துமிக்க உணவுப்பொருட்களை மக்களுக்குக் கிடைக்கச் செய்வதிலும் மீன்பிடித்தொழில் முதன்மையானதாக விளங்குகிறது. வேளாண்மை போலவே மீன்பிடித்தலும் தமிழர்களின் வாழ்வியலில் ஓர் அங்கமாகும். அதனைச்செய்து...

அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா விருதுகளுக்கு தேர்வாகியுள்ள தமிழக இளையோருக்கு சீமான் வாழ்த்து!

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் சதுரங்க விளையாட்டு வீரர் அன்பு மகன் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அன்பு மகள் இளவேனில் வாலறிவன் மற்றும் பாரா-ஒலிம்பிக் இறகுப் பந்தாட்ட போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை...

இந்திய ஒன்றிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப்பதக்கம் பதக்கம் வென்ற நாம் தமிழர் உறவுகளுக்கு சீமான் வாழ்த்து

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதி மருத்துவப் பாசறையைச் சேர்ந்த அன்புத்தம்பி தியாகராஜன் அவர்களின் மகள் சினேகவர்ஷினி இந்திய ஒன்றிய அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்ற செய்தியறிந்து...

செப். 08, இயன்முறை மருத்துவர் நாள்! – சீமான் வாழ்த்துச் செய்தி

செப். 08, இயன்முறை மருத்துவர் நாள்! ‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ எனும் வள்ளுவப் பெருமகனாரின் வாக்கிற்கு இணங்க, உடலியக்க மருத்துவத்தில் அருந்தொண்டாற்றி, உலகெங்கும் நோயுற்ற கோடிக்கணக்கான மக்களை நலமுடன் வாழ்விக்கும் மருத்துவர்கள் அனைவரையும்...