முகப்பு தலைமைச் செய்திகள் துயர் பகிர்வுச் செய்தி

துயர் பகிர்வுச் செய்தி

துயர் பகிர்வு: சத்தியமங்கலத்தை சேர்ந்த விவசாயி திருமூர்த்தி மறைவு – சீமான் வேதனை

சத்தியமங்கலம் அருகில் உப்புப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அன்புச்சகோதரர் பெருமதிப்பிற்குரிய விவசாயி திருமூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். செயற்கை உரங்கள், பூச்சுக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் முழுவதும் இயற்கை முறையிலான...

துயர் பகிர்வு: ஆண்டார்கொட்டாரம் ஊராட்சியைச் சேர்ந்த ம.சங்குபால் மறைவு – சீமான் வேதனை

நாம் தமிழர் கட்சி - மதுரை மாவட்டம், ஆண்டார்கொட்டாரம் ஊராட்சி இணைச் செயலாளர் அன்புத்தம்பி ம.சங்குபால் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்நாம் தமிழர் கட்சி எனும்...

துயர் பகிர்வு: ஆரல்வாய்மொழி பேரூராட்சியைச் சேர்ந்த ச.பாலேந்திரன் மறைவு – குடும்பத்தினருக்கு சீமான் ஆறுதல்

நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பேரூராட்சியைச் சேர்ந்த அன்புத்தம்பி ச.பாலேந்திரன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும்...

மலர்வணக்க நிகழ்வு: சேவியர் குமார் குடும்பத்தாருக்கு சீமான் ஆறுதல்!

திமுகவின் வன்முறை கும்பலால் படுகொலை செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவர் சேவியர்குமார் அவர்கள் இல்லத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், 26-01-2024 அன்று, சென்று...

விடுதலைப்போராட்ட வீரரும், முதுபெரும் கம்யூனிச தலைவருமான சங்கரய்யா மறைவு – சீமான் துயர் பகிர்வுச் செய்தி

விடுதலைப்போராட்ட வீரரும், முதுபெரும் கம்யூனிச தலைவருமான ஐயா சங்கரய்யா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். மாணவப் பருவத்திலேயே தாயக விடுதலைக்காக சிறைசென்று பற்பல கொடும் துன்பங்களைத் தாங்கிய ஐயா அவர்களின்...

சமரசமற்ற தமிழ்த்தேசியவாதி சீதையின் மைந்தன் மறைவு, தமிழ்த்தேசிய அரசியல் களத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் வெளியிட்ட ...

தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும், தமிழியப் பேரியக்க நிறுவனருமான ஐயா சீதையின் மைந்தன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தமிழர் உரிமைகள் பறிபோவதைத் தடுக்க பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து...

இனமான தமிழன் அப்துல் ரவூப் தந்தை அசன் முகம்மது மறைவு! -சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி

ஈழத்தமிழருக்காகத் தன் இன்னுயிர் துறந்து ஆகுதீயான தமிழ்நாட்டின் முதல் ஈகி, முத்துக்குமாருக்கு மூத்த நெருப்பு, இனமான தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் அருமைத் தந்தை அசன் முகம்மது அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த...

நாம் சாதனைகளை தேடித்தான் ஓட வேண்டுமே ஒழிய, சாவைத் தேடி ஓடக்கூடாது! – இளந்தலைமுறையினருக்கு சீமான் அன்பு அறிவுரை

தமிழ்த்திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர், புகழ்பெற்ற நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத்திறன் கொண்ட படைப்பாளி அன்புத்தம்பி விஜய் ஆண்டனி அவர்களின் அன்புமகள் மீரா அவர்கள் தற்கொலைசெய்து உயிரை மாய்த்துக்கொண்ட செய்தியறிந்து அதிர்ச்சியும், பெருந்துயரமும்...

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே கோரவிபத்து! உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கும், படுகாயமடைந்தவர்களுக்கும் உரிய துயர் துடைப்பு உதவிகள் வழங்கவேண்டும்! – சீமான்...

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த ஓணாங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டவர்கள் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி கர்நாடக மாநிலத்திற்குச் சுற்றுலா சென்றுவிட்டு, செப்டம்பர் 11 அன்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள்...

திரைப்பட இயக்குநர், ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகர் மாரிமுத்து மறைவு! – சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி

திரைப்பட இயக்குநர், ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகர், என்மீது பேரன்பும் பெரும்பற்றும் கொண்ட என் உயிர்க்கினிய சகோதரர் மாரிமுத்து அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெரும் மனவேதனையும் அடைந்தேன். தேவர் மகன்...