காட்டுமன்னார்கோயில் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற காட்டுமன்னார்கோயில் தொகுதி வேட்பாளர் நிவேதா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 17-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.

சீர்காழி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற சீர்காழி தொகுதி வேட்பாளர் கவிதா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 17-03-2021 அ ன்று பரப்புரை மேற்கொண்டார்.             https://www.youtube.com/watch?v=ZjgPxlNas5A&t=735s

புதுச்சேரி மாநில வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம்

புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில்  16.3.2021 அன்று புதுச்சேரியில்  நடைபெற்றது. https://www.youtube.com/watch?v=nBM8fj-7gJg ...

சிதம்பரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற சிதம்பரம் தொகுதி வேட்பாளர்  கி.நடராஜன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 1 7-03-2021 அன்று  பரப்புரை மேற்கொண்டார்.         https://www.youtube.com/watch?v=v1ORWwtPh3I

புவனகிரி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற தொகுதி வேட்பாளர் இரா. இரத்தினவேல் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 17-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.    ...

கடலூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கடலூர் தொகுதி வேட்பாளர் கடல்தீபன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 17-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார் #TNElections2021...

வானூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வானூர் தொகுதி வேட்பாளர் #மு.லட்சுமி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 16-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார் #TNElections2021 https://www.youtube.com/watch?v=xNT4rIAxFeA

மணலி பொதுக்கூட்டம் (திருவொற்றியூர்) – சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட மணலியில்  15.3.2021   அன்று இரவு 8 மணியளவில் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் எழுச்சியுரையாற்றினார். ...

திண்டிவனம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற  திண்டிவனம்   தொகுதி வேட்பாளர் பா.பேச்சிமுத்து அவர்களை   ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 13-03-2021  அன்று இரவு  பரப்புரை மேற்கொண்டார் https://www.youtube.com/watch?v=QTBh-D046TI

மயிலம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற மயிலம்  தொகுதி வேட்பாளர் உமா மகேசுவரியை  ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 13-03-2021  மாலை பரப்புரை மேற்கொண்டார் https://www.youtube.com/watch?v=4a3l3m-hJKU&t=1s