சட்டமன்றத் தேர்தல் 2011

[காணொளி இணைப்பு] சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த சந்திப்பில் செந்தமிழன் சீமான் அவர்கள் கலந்து கொண்டு நிருபர்களின் கேள்விக்கு...

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு மற்றும் பிரச்சார பயணம் குறித்து 23-3-2011 அன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆன்றோர் அவயக்குழு மற்றும் உயர் மட்ட குழுவில் திட்டம்...

செந்தமிழன் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரை திட்டம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் 23-3-2011 அன்று ஆன்றோர் அவயக்குழு மற்றும் கட்சியின் உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆன்றோர் குழு தலைவர் வே.சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார், செயலாளர்...

முதல்வர் ஏன் கோவப்படவேண்டும்

முதல்வர் கோபப்படுவானேன்? தேர்தல் ஆணையம் தனது கடமையைச் சிறப்பாக, பாரபட்சமின்றிச் செய்கிறது என்று பாராட்ட வேண்டிய தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் அதிகப்படியான கெடுபிடிகள் காட்டுவதாகக் கண்டனம்...

இலவசம்… இலவசம்…!

 இலவசம்... இலவசம்...! வேட்டிசேலை இலவசம்! தொலைகாட்சிபெட்டி இலவசம்! கிரைண்டர் மிக்சி இலவம்! கேஸ் அடுப்பு இலவசம்! பொங்கி திங்க புழுங்கலரிசி இலவசம்! வித விதமாய் இலவசம்! பின்வாசல் கொல்லையில் நாம் வளர்த்த கத்தரிக்காய் முச்சந்தியில் விற்ற பிறகு மிச்சம் வந்த எச்சமது முன் வாசல் வழியாக நமக்காக இலவவசம்! பாட்டாளி வர்க்கத்திற்கு பட்டை நாமம் மறைமுகமாய் இலவசம்....! படம் : தினமணி கவிதை : கீற்று

கிரைண்டருக்கு மின்சாரம் கிடைக்குமா? திமுக வேட்பாளரை திணறடித்தனர்

கிரைண்டர் வழங்கினால் அதற்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுமா என மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் தி.மு.க. வேட்பாளரிடம் கிராம மக்கள் கேள்வியெழுப்பியதால் பிரசாரம் செய்ய வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருமங்கலம் தொகுதி தி.மு.க. வேட்பாளராக மணிமாறன்...

தேர்தல் கண்காணிப்பு குழு மேற்கொண்ட வாகன சோதனையில் மதுரையில் ரூ.பத்து இலட்சம் பறிமுதல்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து மதுரை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் மற்றும்  பறக்கும்படையினர் தேர்தல் விதிமுறைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதனால் கடந்த 10 நாட்களாக வாகன சோதனையில் ஈடுபட்டு பணம் மற்றும்...

சுயமரியாதையை இழக்கும் பதவி அவசியம் இல்லை! தேர்தலை புறக்கணிக்கிறோம் : வைகோ அறிக்கை

அதிமுக அணியில் இருக்கும் மதிமுக முதலில் 35 தொகுதிகளை கேட்டது.     அதிமுக தரப்பு மறுக்கவே பின்னர் 21 தொகுதிகளை கேட்டது.   அதற்கு மறுப்பு தெரிவித்த அதிமுக 7 அல்லது...

தினமணி தலையங்கம்: வாக்காளர்கள் விட்டில் பூச்சிகளா?

இன்று தமிழகத்தின் இன்றியமையாத் தேவைகள் என்னென்ன என்பதைக் காட்டிலும், தமிழர்களின் வாக்குகளை வாங்குவதற்கு இன்றியமையாத் தேவைகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து, வாக்குறுதிகளாக்குவதுதான் ஆளும் திமுகவின் குறிக்கோளாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி...

கடனாநிதி – தமிழ்நாட்டின் ஒரு லட்சம் கோடி கடன்

'கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது பல காலத்துக்கு முன்பே கம்பன் சொன்ன உதாரணம். அப்படி ஒரு கலக்கம் தமிழக அரசுக்கு ஏனோ இன்னமும் வரவே இல்லை. 'கடன் அன்பை முறிக்கும்’...

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் – தமிழருவி மணியன்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம். ஒவ்வொரு தேர்தலின்போதும் எந்த அணியில் நீங்கள் இருப்பீர்கள் என்று இறுதி நேரம் வரை அரசியல் கட்சித் தலைவர்களையும், வாக்காளர்களையும் ஒரு...