சட்டமன்றத் தேர்தல் 2011

நாம் தமிழர் – காங்கிரசார் நேரடி மோதல் – பரபரக்கிறது பாபநாசம்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியினரின் தீவிரமான பிரச்சாரத்தினால் விறுவிறுப்பும், பரபரப்பும் கூடியுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கும்பகோணம் ஒன்றிய...

காங்கிரசுக்கு எதிரான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள செந்தமிழன் சீமான் உட்பட கட்சியினர் மீது கொலை மிரட்டல் வழக்கு.

சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டு காங்கிரசுக்கு எதிரான பரப்புரையில் ஈடுப்பட்டார். இக்கூட்டம் நடத்துவதற்கும் பதாகை வைப்பதற்கும் அனுமதி பெறவில்லை...

[புகைப்பட தொகுப்பு இணைப்பு] நேற்று 30-03-11 அன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள்

நாம் தமிழர் கட்சி தமிழின எதிரியான காங்கிரஸ் கட்சியை இந்த சட்டமன்ற பொது தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் படுதோல்வி அடைய செய்வதையே இலக்காக கொண்டு "நாம் தமிழராய்...

63 தொகுதிகளில் சீறும் சீமான்! – ஜூனியர் விகடன்

காங்கிரஸுக்கு இது போதாத காலம். ஏறக்குறைய, அந்தக் கட்சி போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, அதிருப்தி வேட்பாளர்கள் கோதாவில் குதித்துள்ளனர். இன்னொரு பக்கம், சீமானின் 'நாம் தமிழர்’ கட்சி, 'காங்கிரஸை...

வரலாறு காணாத வினோதம் – அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம்.

காஞ்சிபுரத்தில் எதிரணியில் உள்ள அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்., வேட்பாளராக யசோதா அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர், எதிரணியில்...

நாம் தமிழர் கட்சியின் காங்கிரசுக்கு எதிரான தேர்தல் பரப்புரை காணொளிகள்

காங்கிரசை நாம் ஏன் வீழ்த்த வேண்டும்? இக்காணொளியை பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் மறக்க முடியுமா...? இக்காணொளியை பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்

[படங்கள் இணைப்பு] 29-3-2011 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் காங்கிரசுக்கு எதிராக மேற்கொண்டு வரும் பரப்புரையில் நேற்றைய தினம் 29-3-2011 ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ராமேஸ்வரம்,பரமக்குடி பகுதியில் பிரச்சாரம்...

காவல்துறை வாகனம் மூலம் வாக்காளர்களுக்கு பணம்: உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அதிர்ச்சி தகவல்

காவல்துறை அதிகாரிகளின் வாகனங்களிலேயே வாக்காளர்களுக்கு பணம் கடத்தப்பட்டதாகவும், அந்தக் காவல்துறை அதிகாரிகள் விவரம் தெரியவந்ததும் தேர்தல் ஆணையம் அதிர்ச்சிய அடைந்ததாகவும் சென்னை உயர் நீதிமன்றத்திடம் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்தது பெரும் பரபரப்பை...

[காணொளி இணைப்பு] காங்கிரசை நாம் ஏன் வீழ்த்த வேண்டும் ? – நாம் தமிழர் பரப்புரை காணொளி

தமிழகத்தில் நடைபெறவிருக்கிற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியை எதிர்த்து நாம் தமிழர் கட்சி களமாடி வருகிறது. இதனையடுத்து காங்கிரஸ்...

[படங்கள் இணைப்பு] மதுரை மற்றும் திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கருத்துப் பரப்புரை பொதுக்கூட்டம்.

தமிழின அழிப்பிற்கு துணைபோன காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்த நாம் தமிழர் கட்சி பரப்புரை மேற்கொண்டு வருகிறது. 28-3-2011 அன்று மதுரை வடக்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதியில்...