சட்டமன்றத் தேர்தல் 2011

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தேர்தல் சுற்றுப்பயண திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி 5-4-2011 முதல் 11-4-2011 வரையிலான...

இனவெறியன் ராஜபக்ஷேவுடன் காங்., வேட்பாளர் ஹசன் அலி இருக்கும் சுவரொட்டி ஒட்டப்பட்ட மகிழுந்து பறிமுதல்

இலங்கை இனவெறி அதிபர் ராஜபக்ஷேயுடன், ராமநாதபுரம் காங்., வேட்பாளர் ஹசன் அலி இருப்பது போன்று, சுவரோட்டி ஒட்டப்பட்ட காரை, காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். நாம் தமிழர் கட்சி ராமநாதபுரஒருங்கிணைப்பாளர் டொமினிக் ரவி, இளங்கோ...

[படங்கள் இணைப்பு]நேற்று 04.04.11 கோவையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள்

வருகிற சட்டமன்ற பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சியை அத்தனை தொகுதிகளிலும் தோற்க வைக்க நாம் களம் இறங்கியுள்ளோம். காங்கிரஸ் கட்சியினரும் இதே பணியில் தான் உள்ளனர், நெற்றி 04.04.11  கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர்...

[புகைப்பட தொகுப்பு இணைப்பு] அரியலூர் மற்றும் விருதாச்சலம் தொகுதியில் செந்தமிழன் சீமான் அவர்கள் மேற்கொண்ட தேர்தல் பரப்புரை.

நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலில் அரியலூர்,விருதாச்சலம்,ரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டார். இக்கூட்டத்தின் போது செந்தமிழன் சீமான்...

கடையநல்லூரில் தமிழ்உணர்வாளர்கள் மீது காங்கிரஸ் தாக்குதல்.

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பாக பீட்டர் அல்போன்ஸ் வேட்பாளராக நிற்கிறார். நேற்று மாலை கடையநல்லூரில் மக்களிடையே காங்கிரசின் துரோகங்களை பரப்புரை செய்துவந்த அய்யா...

கலங்கடிக்கும் நோட்டீஸ்… காலியாகிறது காங்கிரஸ்..? – தினமலர்

கலங்கடிக்கும் நோட்டீஸ்... காலியாகிறது காங்கிரஸ்.,? கடந்த 2009 லோக்சபா தேர்தல்... இலங்கைத் தமிழர் பிரச்னை உச்சகட்டத்தில் இருந்த நேரம். காலையிலிருந்து மதியம் வரை கருணாநிதி உண்ணாவிரதம் இருந்ததும், முதல் முதலாய், "தனி ஈழத்தை அடைந்தே...

[படங்கள் இணைப்பு] ஈரோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட பரப்புரை.

ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று , தமிழ் நாடு இளைஞர்  காங்கிரஸ் தலைவர் யுவராஜா போட்டியிடும்  ஈரோடு மேற்கு தொகுதியில் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டாம் என்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செயராசு தலைமையில் வாகன...

[புகைப்பட தொகுப்பு இணைப்பு] திருவாரூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட தேர்தல் பரப்புரை.

நாம் தமிழர் கட்சி மேற்கொண்டு வரும் காங்கிரசுக்கு எதிரானபரப்புரையில் 1-4-2011 அன்றுவெள்ளிக்கிழமைஅன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை,பேராவூரணி,பொன்னமராவதி ஆகிய சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

தேர்தல் கமிஷன் எடுக்கும் நடவடிக்கைகளில் தலையிட முடியாது – சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு.

நடைபெறவிருக்கும்  தமிழக சட்டசபை தேர்தலை நேர்மையாகவும் , நியாயமாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் தேர்தல் கமிஷன் எடுக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதி மன்றம்  தனது தீர்ப்பில்...

[படங்கள் இணைப்பு] வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் செயல்வீரகள் கூட்டம்.

நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளது. இதனையடுத்து அக்கட்சியை வீழ்த்த நாம் தமிழர் கட்சியினர் மக்களிடையே கருத்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். வருகின்ற ஏப்ரல் 8 -...