பரந்தூர் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் – கலந்தாய்வு கூட்டம் –
பரந்தூரில் புதிய வானுர்தி நிலையம் அமைக்க முனையும் பாஜக தலைமையிலான இந்திய ஒன்றிய அரசையும், திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசையும் கண்டித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் வருகின்ற 10-...
கும்மிடிப்பூண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
கும்மிடிப்பூண்டி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
வரும் ஞாயிறன்று (08/04/2023) கும்மிடிப்பூண்டி தாணி ஓட்டுனர்கள் பேரவை கலந்தாய்வு கூட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர் த.கணேசு அவர்களின்...
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
30.4.2023 அன்று திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது..
குவைத் செந்தமிழர் பாசறை- வாராந்திர கலந்தாய்வு கூட்டம்
குவைத் செந்தமிழர் பாசறை கபத் மண்டல கலந்தாய்வு வெள்ளிக்கிழமை அன்று (07.04.2023) அன்று
மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. மேலும் புதிதாக இணைந்த பத்துக்கும் மேற்பட்ட உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
மயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
23-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது
சிறப்புரை வழங்கியவர்கள்:
தி மூ தியாகராஜன்
மண்டல செயலாளர் - தென் சென்னை மாவட்டம்
ச. எழில்குமரன்
செ. ராசன்
மாநில ஒருங்கினைப்பாளர்
இடும்பாவனம் கார்த்திக்
மாநில ஒருங்கிணைப்பாளர் - இளைஞர் பாசறை
சே. பாக்கியராசன்
மாநில செய்தி...
திருச்சி மேற்கு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருச்சி மேற்கு தொகுதி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை இணைந்து முன்னெடுத்த பாசறை களப்பணிகளை திட்டமிடுதல் மற்றும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் நியமித்தல் (22 வார்டுகள்-270 வாக்குச்சாவடிகள்) தொடர்பான கலந்தாய்வு கூட்டம்...
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
04.04.2023 அன்று விழுப்புரம் சட்டமன்ற தொகுதி,கோலியனூர் மேற்குஒன்றியம், திருப்பசாவடிமேடு கிளை கட்டமைப்பு மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் கலந்தாய்வு கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
02.04.2023 அன்று விழுப்புரம் சட்டமன்ற தொகுதி,கோலியனூர் மேற்குஒன்றியம், கொளத்தூர் கிளை கட்டமைப்பு மற்றும் பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
29.03.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னனி சார்பில் சித்திரா பௌர்ணமி நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
26.03.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.