02-07-2016 தினம் ஒரு சிந்தனை – 24 | செந்தமிழன் சீமான்

வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் கடமையைச் செய்தால் அது வெற்றி; கடமைக்குச் செய்தால் அது தோல்வி மாவீரன் அலெக்சாண்டர் முயற்சி இல்லையென்றால் உன்னால் ஜெயிக்கவே முடியாது முயற்சி இருந்தால் உன்னைத் தோற்கடிக்கவே முடியாது ஐயா...

01-07-2016 தினம் ஒரு சிந்தனை – 23 | செந்தமிழன் சீமான்

01-07-2016 தினம் ஒரு சிந்தனை - 23 | செந்தமிழன் சீமான் இந்தத் தேசத்தின் சட்டத்திற்குத் தெரியாது... எங்கள் இரத்தமும், சதையும், கண்ணீரும், காயமும்... அதற்குக் கைது செய்ய மட்டும் தான் தெரியும்! இந்தத் தேசத்தையும், இந்தத் தேசத்தின்...

30-06-2016 தினம் ஒரு சிந்தனை – 22

வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்; கண்கள் இல்லாமல் பார்த்தேன்; காற்று இல்லாமல் சுவாசித்தேன்; கவலையே இல்லாமல் வாழ்ந்தேன் என் தாயின் கருவறையில்... https://www.youtube.com/watch?v=z63ypkYX3PI

29-06-2016 தினம் ஒரு சிந்தனை – 21

https://www.youtube.com/watch?v=72UdaEhgbQk

தினம் ஒரு சிந்தனை – 18 | செந்தமிழன் சீமான்

தினம் ஒரு சிந்தனை - 18 | செந்தமிழன் சீமான் உனக்காக வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதைவிட உன்னால் வாழ்கிறேன் என்று ஒருவரைச் சொல்ல வை! - அன்னை தெரசா; நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தைப் பார்; ஓடுவது...

தினம் ஒரு சிந்தனை – 17 | செந்தமிழன் சீமான்

தினம் ஒரு சிந்தனை - 17 | செந்தமிழன் சீமான் முதல் மனிதன் அடிமைப்பட்டபோது விடுதலைப் போராட்டம் தொடங்கியது; அது கடைசி மனிதன் விடுதலைப் பெறும்வரை தொடர்கிறது; அடிமைத்தனத்திலிருந்து மட்டுமில்லாமல் வகுப்பு, நிறம், இனம் அல்லது பாலினம்...

25.06.2016 தினம் ஒரு சிந்தனை – 16 | செந்தமிழன் சீமான்

25.06.2016 தினம் ஒரு சிந்தனை - 16 | செந்தமிழன் சீமான் தோட்டத்தில் தன்னை வெட்டியவன் வீட்டில் தோரணமாய்த் தொங்குமாம் வாழை; தன் இனத்தைக் கொன்றவன் காலில் வீழ்ந்துகிடப்பான் கோழை; எப்போதும் நக்கியே கிடக்கிறார்கள் துரோகிகள் எதிரியின்...

23.06.2016 தினம் ஒரு சிந்தனை -14 | செந்தமிழன் சீமான்

23.06.2016 தினம் ஒரு சிந்தனை -14 | செந்தமிழன் சீமான் பசி, உறக்கம் போன்ற ஒன்றுதான் இனஉணர்வு என்பதும். என் கண்முன்னே ஏன் தாய், தந்தையர், அண்ணன், தம்பிகள், அக்கா, தங்கைகள்...

21-06-2016 தினம் ஒரு சிந்தனை – 12 | செந்தமிழன் சீமான்

மரங்கள் கூடத் தங்கள் மரணத்திற்குப் பிறகு வாழ்கின்றன தொட்டிலாய், கட்டிலாய், கதவாய், சன்னலாய், நாற்காலியாய், மேசையாய், நிலையாய், கலையாய் இப்படிப் பல வடிவங்களில்; இறந்தபிறகு நம்மாலும் வாழ முடியும் நம் உடல் உறுப்புகளைத்...

தினம் ஒரு சிந்தனை | செய்தி: 11 | 19-06-2016

தினம் ஒரு சிந்தனை | செய்தி: 11 | 19-06-2016 வரலாற்றைத் தெரிந்துகொள்ளாத எந்த இனமும் எழுச்சிபெற முடியாது என்கிறார் ரசிய புரட்சியாளர் லெனின் வரலாற்றைப் படிக்காதவர்கள் வரலாற்றைப் படைக்கமுடியாது என்கிறார் அண்ணல் அம்பேத்கர் கடந்தகாலம்...