முகப்பு சூழலியல் சார்ந்த நிகழ்வுகள் மரக்கன்று வழங்கும் நிகழ்வு

மரக்கன்று வழங்கும் நிகழ்வு

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – தொழிற்சங்கப் பேரவையின் தானி நிறுத்தம் திறப்பு விழா

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி வார்டு-8-ல் இன்று(14-05-23)  நாம் தமிழர் நடைபெற்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.