அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை: கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் காவல்துறையினரால் சீமான் கைது!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 31-12-2024 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த...
சீமான் தலைமையில் அரிட்டாப்பட்டியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
மதுரை மாவட்டம் அழகர்மலைக்கு அருகேயுள்ள அரிட்டாப்பட்டி பாரம்பரிய பல்லுயிர்த்தலத்தை அழித்து, அங்கு டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க, இந்துஸ்தான் ஜிங்க் தனியார் நிறுவனத்திற்கு இந்திய ஒன்றிய பாஜக அரசு அளித்துள்ள அனுமதியை உடனடியாகத்...
நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகளை கண்டுக்கொள்ளாத திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகளான வளையப்பட்டியில் விளைநிலங்களை அழித்து சிப்காட் தொழிற்சாலை அமைப்பதையும், மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை மூடப்படுவதையும், இராசிபுரம் பேருந்து நிலைய இடமாற்றத்தையும் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை...
தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்! – சீமான் பங்கேற்பு
தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணி புரிகின்ற கேங்மேன் தொழிலாளர்களுக்கு வட்டம் விட்டு வட்டம் மாறுதல் வழங்க கோரியும், கேங்மேன் பணியாளர்களைக் கள உதவியாளர்களாகப் பணிநிலை உயர்த்தக்...
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக 04-08-2024 அன்று காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்...
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற...
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, போதைப் பொருட்களின் புழக்கம், பாலியல் வன்கொடுமைகள், சாதிய மோதல்கள், வன்முறைத் தாக்குதல்கள், கூலிப்படை கலாச்சாரம், கருத்துரிமைக்கு எதிரான அரசின் அடக்குமுறைகள் ஆகியவற்றால் முற்றுமுழுதாகச்...