மே 18 பொதுக்கூட்டத்தில் பேரறிவாளனின் நூல்களை சீமான் வெளியிடுகிறார்.
மே 18 அன்று வேலூரில் ஐ.நா போர் குற்ற விசாரணைக்கு ஆதரவாக மாபெரும் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 21 ஆண்டுகளாக தனிமை சிறையில் மரண...
தமிழ்த்தேசிய பொதுவுடமைப் போராளி புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம்.
தமிழ்த்தேசிய பொதுவுடமைப் போராளி,புரட்சியாளர் புலவர் கு.கலியபெருமாள் அவர்தம் துணைவியார் வாலாம்பாள் அவர்களின் நினைவு மண்டபம் திறப்பு மற்றும் புலவரின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
நாள் : 16-5-2011 திங்கள் கிழமை
நேரம் :...
காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான்
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுக-காங்கிரசுக் கூட்டணியை படுதோல்வியடைந்துள்ளது.பணபலம், அதிகார பலம், இவற்றிற்கு பணியமாட்டோம் வாக்கு என்ற ஆயுதத்தால் அவற்றை வீழ்த்துவோம் என்று மெய்ப்பித்த எம்...
தமிழின எதிரி காங்கிரஸ் கட்சியின் அழிவு விவரம்
நாம் தமிழர் கட்சி தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசு போட்டியிட்ட 63 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்த களமாடியது. அக்கட்சியின் தமிழின துரோகத்தை தமிழக மக்களுக்கு விளக்கி பரப்புரையில் ஈடுபட்டது. இன்றைய தேர்தல் முடிவுகளில்...
தமிழக தேர்தல் முடிவுகள் : அ.தி.மு.க கூட்டணி முன்னிலை. கருணாநிதி ராஜினாமா!
தமிழக தேர்தல் மதியம் 3.30 மணி முன்னிலை நிலவரம் :
அ.தி.மு.க கூட்டணி : 197
தி.மு.க கூட்டணி : 36
மற்றவை : 1
தமிழக முதல்வர் கருணாநிதி தமிழக ஆளுநர் திரு.பர்னாலாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்....
ஐ.நா அறிக்கை குறித்த ஆலோசனை – இந்திய குழு இன்று இலங்கை செல்கிறது
தமிழனத்தின் பெரும் அழிவுக்கு துணை புரிந்த இந்தியா, பல லட்சம் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட பொழுது கூட,அங்கு பொது மக்களுக்கு எதுவுமே ஆகவில்லை பாதுகாப்பாக இருகின்றார்கள் என்று பொய் சொல்லி உலகை நம்ப...
தமிழக சட்டசபை தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று 13.05.11 (வெள்ளிக்கிழமை) எண்ணப்படுகின்றன.
234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 13ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைப்பெற்றது. இந்த தேர்தலில் 78.80...
பெயரில்லா என் கவிதைகளிலிருந்து…….. – மாரி செல்வராசு
இன்னும் சிறிதுநேரத்தில்
என்னை தூக்கிலிட்டுவிடுவார்கள்
காலத்தின் கனம் தாங்காமல்
கயிறு அறுந்துவிழும் பட்சத்தில்
கோப்பை விஷம் வைத்திருக்கிறார்கள்
சயனைடு குப்பியை சப்பாமல்
தொலைத்துவிட்டவனை சாகடிக்க
எதுக்கும் அவசியமில்லை
எம் இலட்சியத்தின் மீதான
ஆத்திரம் மட்டுமே போதும் அவர்களுக்கு -என்
ஆணுறுப்பை நசுக்கியே என்னை
கொன்றுவிடக்கூடும் ஆனால்
அதுவல்ல பிரச்சனை
உயிரற்ற என்...
[படங்கள் இணைப்பு] நெய்வேலி நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டுள்ள சுவர் விளம்பரங்கள்.
வேலூரில் நடைபெறவுள்ள மே 18 தமிழர் எழுச்சி நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு மாநிலம் முழுவது நாம் தமிழர் கட்சியினர் சுவர் விளம்பரம் எழுதி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடலூர் மாவட்டம் நெய்வேலி...
நாளை வாக்கு எண்ணிக்கை – தேர்தல் கமிஷன் ஏற்பாடுகள் தீவிரம்.
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 234 தொகுதிகளின் ஓட்டுகளும் 91 மையங்களில் எண்ணப்படுகின்றன. 16 ஆயிரத்து 966 அரசு ஊழியர்கள் ஓட்டு எண்ணும் பணியில்...






![[படங்கள் இணைப்பு] நெய்வேலி நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டுள்ள சுவர் விளம்பரங்கள்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/05/DSC_0218.jpg?resize=218%2C150&ssl=1)