ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை அரசு மேற்கொண்ட போர்குற்ற விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா – ...
நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை அரசு மேற்கொண்ட விவகாரம் உள்ளடக்கப்படவில்லை என இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன் நேற்றைய (26) பதிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வருகின்ற மே...
8,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொஸ்னியர்களைக் கொலைசெய்து போர் குற்றம் புரிந்த ரட்கோ மிலாடிஜ் கைது.
பொஸ்னியா- சேபியர்களுக்கு எதிராக போர் நடைபெற்றவேளை 8,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொஸ்னியர்களைக் கொலைசெய்து போர் குற்றம் புரிந்த ரட்கோ மிலாடிஜ் என்னும் இராணுவத் தளபதி தற்போது கைதாகியுள்ளார். 1991ம் ஆண்டு முதல், இவர்...
கடலில் மீன் பிடிக்க தமிழக மீனவர்கள் அச்சம் – உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு
தமிழக மீனவர்களுக்காக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஞானேஸ்வரன் உயர்நீதிமன்றதில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘’சர்வதேச கடல் எல்லையில் கடந்த சில ஆண்டுகளாக 400-க்கும் மேற்பட்ட...
2011ஆம் ஆண்டுக்கான மன்னிப்புச சபையின் விருது சேனல் 4க்கு வழங்கப்பட்டது
2011ஆம் ஆண்டுக்கான மன்னிப்புச சபையின் விருது சேனல் 4க்கு வழங்கப்பட்டது
நன்றி
அதிர்வு
http://athirvu.com
வெள்ளைக்கொடியுடன் சரணடைய வருகின்றவர்களைப் படுகொலை செய்யுமாறு கோத்தாபய உத்தரவிட்டிருந்ததாக கேள்விப்பட்டிருந்தேன்: சரத் பொன்சேகா
வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய நபர்களை படுகொலை செய்துவிடுமாறு கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தததை தான் கேள்விப்பட்டிருந்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வெள்ளைக் கொடி விவகாரம்...
அனைத்துலக விசாரணைக்கு அணிசேரா நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்: மன்னிப்புச்சபை
சிறீலங்காவில் இடம்பெற்ற போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட 40,000 தமிழ் மக்களின் படுகொலைகள் தொடர்பான அனைத்துலக விசாரணைக்கு அணிசேராநாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதன்...
மீண்டெழுந்த தமிழ் உணர்வில் சிதறுண்ட காங்கிரசு.-மணி செந்தில்
“ ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ, ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் விடுதலைப்பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள் ”
– தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன்...
காங்கிரஸ் கட்சியை வீழ்த்திய செந்தமிழன் சீமானுக்கு, பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் வாழ்த்து கடிதம்
தமிழக தேர்தலில், காங்கிரஸ் கட்சியை வீழ்த்திய செந்தமிழன் சீமான் அவர்களுக்கு, பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களின் வாழ்த்து கடிதம்.
அன்பு தம்பி செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர்
கதவு எண்.8.மருத்துவமனை...
நாளை (26-05-11) திரு. அன்பு தென்னரசன் தலைமையில் நெய்வேலி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி நெய்வேலி கிளைக்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை மற்றும் பகுதிவாரியாக புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் நெய்வேலி பகுதியில் செந்தமிழன் திரு.சீமான் தலைமையில் பொதுகூட்டம் நடத்துவது குறித்து 26-05-2011 அன்று...
இனஎதிரி காங்கிரசுக்கு எதிராக வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து மதுரையில் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி
இனஎதிரி காங்கிரசுக்கு எதிராக வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து மதுரையில் முழுதும் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.









