ஒட்டகம் நுழைகிறது – தினமணி தலையங்கம்
'எறும்பு ஊர கல்லும் தேயும்' என்பது யாருக்குப் புரிகிறதோ இல்லையோ, இன்றைய மத்திய ஆட்சியாளர்களுக்கு மிகத் தெளிவாகவே புரிந்திருக்கிறது.
ஆறுமாதங்களுக்கு முன்பு, ஒரே இலச்சினை (சிங்கிள் பிராண்ட்) கொண்ட பொருள்கள் விற்பனையில் 51 விழுக்காடு...
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கையில் நடைபெற்ற தமிழர் படுகொலை காணொளி
சரணடைந்த தமிழ் மக்களை இலங்கை இராணுவத்தினர் கோரமாக படுகொலைசெய்யும் காட்சிகள் அடங்கிய காணொளி இன்று (30) ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் காண்பிக்கப்படவுள்ளதாகசெய்திகள் தெரிவிகின்றன.
நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பில் ஐ.நாவின்...
நாம் தமிழர் கட்சியின் மண்டல அரசியல் பயிலரங்கு மற்றும் 8 மாவட்டங்களுக்கான இளைஞர் பாசறை கட்டமைப்பு- மன்னார்குடியில் நடக்கவுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் பேரில் வருகிற 31-05-2011 அன்று திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோபாலசமுத்திரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் நாம்...
ராட்கோ மிலாடிச் போல ராஜபக்சே விரைவில் கைது செய்யப்படுவார் – சீமான்
8,000 போஸ்னிய முஸ்லீம்களை படுகொலை செய்த செர்பிய படைத் தளபதி ராட்கோ மிலாடிச் கைது செய்யப்பட்டிருப்பதைப் போல எம் தமிழினத்தைக் கொன்று குவித்த சிங்கள ராஜபக்ஷே விரைவில் கைது செய்யப்பட்டு குற்றவாளிக் கூண்டில்...
ஐ.நா சபை வெளியிட்டுள்ள போர்குற்ற அறிக்கையின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை நாம் தமிழர் கட்சியினர்...
இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின்போது அப்பாவித் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட போர்குற்ற நடவடிக்கைகளை அடுத்து ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கை மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு இலங்கை...
கே.பி. மூலம் சிங்கள அரசு சதி – விடுதலைபுலிகள் அறிக்கை.
கே.பி. என்னும் செல்வராசா பத்மநாதன் மூலம், சிங்கள அரசு தங்களுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புவதாக விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அதன் தலைமைச் செயலகத்தின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஆ. அன்பரசன் வெளியிட்டுள்ள...
ஏமனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் கோரிக்கை
நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமனில் அந்நாட்டு அதிபரான அலி அப்துல்லா சலே பதவி விலகக் கோரி மாபெரும் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது....
Political truth of Mu’l’livaaykkaal
The Sinhala nation is aware of the massacres, but they justify it the way the USA argues for its invasion of Iraq and Afghanistan...
அனைத்துலக விசாரணைக்கு கொரியா தனது ஆதரவுகளை வழங்கவேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
சிறீலங்காவில் நடைபெறும் படைத்துறை மாநாட்டை புறக்கணிக்குமாறு நாம் விடுத்த வேண்டுகோளை கொரியா புறக்கணித்துள்ளது, மாநாட்டில் கலந்துகொள்வதை விட சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்துலக விசாரணைகளுக்கு கொரியா ஆதரவுகளை...
வருகிற சூன் 1 அன்று கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் யாழ் படிப்பகம் துவக்க விழா...
வருகிற சூன் மாதம் 1ஆம் தேதி, கோவை மாவட்டம் 299, சத்தி சாலை, கணபதி நகரில் காலை 10 மணிக்கு கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் யாழ் படிப்பகம் துவக்க விழா...






