டாம் 999 மத்திய அரசு நிலைப்பாடு கண்டனத்திற்குரியது – சீமான் அறிக்கை
டாம் 999 மத்திய அரசின் நிலைப்பாடு கண்டனத்திற்குரியது: நாம் தமிழர் கட்சி
முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும் என்கிற கேரள அரசின் நிலைப்பாட்டை
மையமாக வைத்து கேரள அரசின் நிதியுதவியோடு எடுக்கப்பட்ட டாம் 999
திரைப்படத்தை தமிழ்நாட்டில்...
பெங்களுரு நாம் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடத்திய பொங்கல் திருநாள் விழா – படங்கள் இணைப்பு!!
நாம் தமிழர், பெங்களூர் கருநாடகம்.
நிகழும் திருவள்ளுவராண்டு தைத் திங்களில் பொங்கல் திருநாள் முன்னிட்டு கருநாடக மாநில நாம் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடத்திய பொங்கல் நிகழ்சிகளில் முதல் நாள் 07-ஜென்-2012 அன்று...
இன்று மாலை 4 மணிக்கு சொத்தியாதோப்பில் மாபெரும் இன எழுச்சி அரங்க கூட்டம்: அண்ணன் செந்தமிழன் சீமான் எழுச்சி...
இன்று (சனவரி திங்கள் 12 ஆம் நாள் வியாழக்கிழமை), மாலை 4 மணிக்கு சோத்தியாதொப்பு கே.பி.டி திருமண மண்டபத்தில் மாபெரும் இன எழுச்சி அரங்க கூட்டம் நடைபெற உள்ளது. அண்ணன் செந்தமிழன் சீமான்...
தமிழர் தேசிய திருவிழா – சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை இணைப்பு!!
வரும் சனவரி திங்கள் 17 ஆம் நாள் திருவள்ளுவர் மாவட்டம், கம்மவார் பாளையம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி தமிழர் தேசிய திருவிழாவினை நடத்தவிருக்கிறது. விளையாட்டுப் போட்டிகள், கலை/பண்பாட்டு நிகழ்வுகள், சிறப்பு பயிற்சிகள்...
ராமேஸ்வரத்தில் ராஜபக்சே மைத்துனருக்கு அடிஉதை, வெளியேறுமாறு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் – தமிழன் தொலைக்காட்சி காணொளி இணைப்பு!!
ராமசுவரம் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த இலங்கை அதிபர் ராஜபக்சவின் தங்கை கணவரை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் ம.தி.மு.க. தோழர்கள் அவரை அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராஜபக்சவின்...
மத்திய அரசின் இடைக்கால நிவாரணம் அதிகரிக்கப்பட வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை
தானே புயலால் கடும் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் மிகவும் குறைவானதாகும். தானே புயல் ஏற்படுத்திய பாதிப்பினால் கடலூர்,...
புலம் பெயர் தமிழ் மக்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை – அறிக்கை இணைப்பு!!
புலம் பெயர் தமிழ் மக்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை
விடுக்கும் வேண்டுகோள்.
எங்களுடைய தாயக மீட்பு வரலாற்றிலே எம் இனம் எத்தனையோ வெற்றிகளை
ஈட்டி வந்த வேளைகளிலும் போராட்டத்தின் பல பின்னடைவுகளுக்கு
துரோகத்தனங்களும் காட்டிக் கொடுபவர்களுமே முதன்மைக்காரணிகளாக
இருந்திருக்கின்றார்கள.;
எம்...
“விழுங்கப்பட்ட விதைகள்” நூல்: அண்ணன் சீமான் வெளியிட்டார் – புகைப்படம் இணைப்பு!!
சமீபத்தில் சென்னையில் "விழுங்கப்பட்ட விதைகள்" நூல் வெளியீடு விழா நடைபெற்றது. அண்ணன் செந்தமிழன் சீமான் நூலை வெளியிட மணிவண்ணன் அவர்கள் பெற்றுகொண்டார். விழாவில் மூத்தவர். வழக்கறிஞர் தடா. சந்திரசேகர் மற்றும் நாம் தமிழர்...
காலச்சுவடு பத்திரிக்கையைப் தமிழர்கள் புறக்கணிப்போம்!!
• காலச்சுவடு தலித்களுக்கு எதிராக வன்மத்துடன் நடந்து கொள்கிறது
• காலச்சுவடு இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது
• காலச்சுவடு இடதுசாரி இயக்கங்கள் மீது வன்மம் காட்டுகிறது
• காலச்சுவடு தேசிய இனப்போராட்டங்களைக் கொச்சைப்படுத்துகிறது
• காலச்சுவடு இந்திய அரசு...







