ஐயப்ப பக்தர் வென்னீர் ஊற்றிக் கொல்லப்பட்டது கொடூரமானது: நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்
சபரிமலைக்குச் சென்ற சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த ஐயப்ப சாமி பக்தர் சாந்தவேலு, பம்பை நதி அருகே தேநீர் அருந்தச் சென்றபோது கடைக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது கடைக்காரர் அவர் மீது வென்னீர் ஊற்றித்...
ஐயப்ப பக்தர் வென்னீர் ஊற்றிக் கொலை – சீமான் கண்டன அறிக்கை
சபரிமலை சென்ற சென்னையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் மீது வென்னீரை ஊற்றி
படுகாயப்படுத்தி அவரது உயிரைப் பறித்த மலையாளிகளின் கொடுஞ்செயலையும்,
அச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாத கேரள காவல் துறையின்
உதாசீனப் போக்கையும் கண்டித்து நாம்...
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கூகலூர் கிளை திறப்பு விழா – படங்கள் இணைப்பு!!
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கூகலூர் கிளை திறப்பு விழா சனவரி 8 -ஆம் நாள் காலை 8 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் அனைத்து பகுதி...
மனிதர்கள் மடியலாம்… மண் மடியக்கூடாது! – ‘தேன் கூடு’ சொல்லும் ஈழத்தின் வீரப்போர் கதை!!
ஈழத்தின் வீரப் போர் கதையை பதிவு செய்துள்ளனர் தமிழ்ப் படைப்பாளிகள்.
இத் திரைப்படத்தில் நாயகனாக கனடா வாழ் ஈழத்தமிழரும் கனடாவில் எடுக்கப்பட்ட முழு நீளத் தமிழ்த்திரைப்படமான '1999' நாயகருமான சுதன் மகாலிங்கம் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின்...
நாம் தமிழர் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா சிவகங்கை மாவட்டம் அரணையூரில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது – படங்கள்...
நாம் தமிழர் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா சிவகங்கை மாவட்டம் அரணையூரில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. "வீரத்தமிழர் விளையாட்டு! வென்று மானத்தை நிலைநாட்டு!" என்ற முழக்கத்தோடு தமிழகமெங்கும் இருந்து 50 அணிகள் கலந்து...
பெங்களுரு நாம் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடத்திய பொங்கல் திருநாள் விழா – காணொளிகள் (செந்தமிழன் சீமான்...
பகுதி - 1:
பகுதி - 2:
பகுதி - 3:
பகுதி - 4:
பகுதி - 5:
பகுதி - 6:
பகுதி - 7:
பகுதி - 8:
பகுதி - 9:
பகுதி - 10:
பகுதி - 11:
பகுதி -...
சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை நடத்தும் மாபெரும் கபடிப் போட்டி – அழைப்பிதழ் மற்றும்...
நாம் தமிழர் கட்சி நடத்தும் தமிழினத்தின் பெருமைக்குரிய மாபெரும் கபடிப் போட்டி இது வீரத்தமிழர் விளையாட்டு.
வென்று மானத்தை நிலை நாட்டு.
கபடி போட்டியில் கலந்து கொள்ள வரும் வீரர்களையும், காண வரும் உறவுகளையும் அன்புடன்...
உரிமைகளை மீட்க உறுதியேற்றுப் பொங்கலிடுவோம்: நாம் தமிழர் கட்சி
மானுடத்தின் முதன்மைக் குடியாய், பண்பட்ட வாழ்க்கையாலும், ஆளுமையினாலும் உலக வரலாற்றில் அழுத்தமாகத் தடம் பதித்த இனமாய், இயற்கையின் கடும் சீற்றங்களால் அழிவைப் பல முறை எதிர்கொண்டாலும் அழியாப் பேரினமாய் வாழையடி வாழையாக தழைந்தோங்கிவரும்...
“மலையாள மனோரமா” அரங்கினை வெளியேற்ற கோரியும, காலச்சுவடு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்திய தோழர்களுக்கு நாம் தமிழர்...
முல்லைப்பெரியாறு அணையைப் பற்றிய தவறான செய்திகளை காலங்காலமாக வெளியிட்டு வரும் "மலையாள மனோரமா" வின் நூல் அரங்கினை சென்னை புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியேற்ற கோரியும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை நெடுங்காலமாக...








