செங்கொடி நகர் என்று திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் தோழர்கள் சார்பாக பெயர் வைத்து பதாகை வைக்கப்பட்டது –...
நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக. அதிகத்தூர் கிராமத்தில். ஊர் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த பகுதிக்கு செங்கொடி நகர் என்று நாம் தமிழர் தோழர்கள் பெயர் வைத்து பதாகை வைக்கப்பட்டது.
நன்றி:
செந்தில்...
தமிழ்த்தேசிய போராளி சுபா.முத்துக்குமார் முதலாம் ஆண்டு வீரவணக்கம் – நிழற்படங்கள் இணைப்பு!!
வடகாடில் நடைபெற்ற தமிழ்த்தேசிய போராளி சுபா.முத்துக்குமார் முதலாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு:
அணைத்து படங்களையும் பார்க்க கீழே சொடுக்கவும்:
என் இனத்தை அழித்த காங்கிரஸை எல்லா மாநிலங்களிலும் அழிக்கப்பாடுபடுவேன்: மும்பையில் சீமான் பேச்சு
மும்பை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மும்பை மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில்...
19 ஆவது நாளாகத் தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான
உலகத் தமிழர்களின் ஒருமித்த குரலாக சர்வதேசத்திடம் நீதிகேட்கும் “நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம்” நேற்று 600 கி.மீ தூரத்தைக் கடந்துள்ளது.
கடந்த மாதம் 28 ஆம் திகதி லண்டனிலிருந்து ஆரம்பமான இந்த மனிதநேய நடைபயணம் 18 ஆவது நாளான நேற்று 600 கி,மீ தூரத்தை கடந்து பிரான்ஸ் நாட்டின் Ravières எனும் நகரை சென்றடைந்துள்ளது.நேற்று காலை Tonnerre எனும்...
வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,கேணல் சிரித்திரன் அவர்களின் 3ம் நினைவு!
கேணல் ரூபன் கடிதம்
தமிழீழம்.
15.02.2009
எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே!
மாவீரர்கள் மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம்.
நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு நடத்தும் போராட்டங்களைக்...
நாம் தமிழர் குடும்பத்தார்க்கு முக்கிய அறிவிப்பு!!
நாம் தமிழர் குடும்பத்தார்க்கு....
1) "பாதையை தேடாதே.! உருவாக்கு..!" என்ற நம் தேசிய தலைவரின் கூற்று போல, நாம் தமிழர் கட்சி செய்திகளை பகிர்ந்து கொள்ள நமக்கான குறுஞ்செய்தி ஊடகத்தை நாமே உருவாக்குவோம்.
அறிமுகம் -"தமிழர்" குறுஞ்செய்தி...
நாம் தமிழர் கட்சியின் கொடிகள், தோரணங்கள், குறும் தகடுகள், முகவரி அட்டைகள் வாங்க அணுகவும்
நாம் தமிழர் கட்சியின் கொடிகள், தோரணங்கள் , குறும் தகடுகள் , முகவரி அட்டைகள் கிடைக்கும்.
சிறிய கொடி:ரூ 7
பெரியக்கொடி :ரூ 14
தோரணம் : 50அடி- ரூ 60
முகவரி அட்டை(விசிடிங் கார்டு ) 1000:அட்டைகள்- ...
பொன்னம்மான் என்ற அற்புத(ன்)ம்!….ச.ச.முத்து
பொன்னம்மான் காற்றுடன் கலந்து இருபத்தைந்து ஆண்டுகளாகி விட்டன.பொன்னம்மானுடன் கேடில்ஸ், வாசு, சித்தார்தன், யோகேஸ், கவர், பரன், குமணன், தேவன் ஆகியோரும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் (14.02.1987) பாரிய தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டிருந்த வேளையில்...
பட்டுக்கோட்டையில் 16-02-2012 அன்று நாம் தமிழர் கட்சியின் மாபெரும் அரசியல் போர் முழக்கம் – துண்டறிக்கை இணைப்பு!!
திரள்வோம்! திரள்வோம்! பகைமிரள திரள்வோம்!!
நன்றி:
பழ.சக்திவேல்
செங்கபடுதன்காடு
பட்டுக்கோட்டை
தொடர்புகளுக்கு:
9442252959
9965411298
புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி நடத்தும் தமிழ்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் அவர்களின் முதலாண்டுநினைவேந்தல் நிகழ்ச்சி – அழைப்பிதழ் மற்றும்...
நன்றி:
லட்சுமிநாராயணன்
புதுக்கோட்டை நாம் தமிழர்
தொடர்புகளுக்கு: 9884191429
யார் இந்த தமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார்? - வாழ்க்கை குறிப்பு!!!
எழுபதுகளின் முற்பகுதியில் மதுரையில் தாயார் பார்வதிக்கும், தந்தை சுந்தரத்துக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார். தந்தையின் தொழில்...







