மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நியூசிலாந்து இளையோர் அமைப்பு போராட்டம்

1 கோடி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று நியூசிலாந்து நாட்டின் தமிழ் இளையோர் அமைபினரால் ஓக்லாந்து நகரில் 20.03.2013 புதன்கிழமை மாலை 5.30 உரிமைப் போராட்டம் Potters Park, 173 Balmoral Road (Corner...

மே 18-ல் கடலூரில் நடக்கவிருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான சுவரெழுத்து வடிவம்.

நாம் தமிழர் கட்சியின் மே 18-ல் கடலூரில் நடக்கவிருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான சுவரெழுத்து வடிவம்.

கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாநிலைபோராட்டம்

சேலம் மாவட்டம், கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களாக உண்ணாநிலைபோராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்ட மாணவர்களின் கோரிக்கைகள்: 1. தனி தமிழீழம் ஒன்றே தீர்வு. 2. இனப்படுகொலை செய்த...

காஞ்சி மாவட்டத்தி​ல் சாலை மற்றும் தொடர்வண்டி மறியல்

20/03/2013  நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் சார்பாக தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும், ஈழத்தில் நடந்த இனபடுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், இலங்கையின் மீது பொருளாதார தடை...

சேலம் மாவட்ட சட்ட கல்லூரி மாணவர்களின் உண்ணாநிலை போராட்டம்

சேலம் மாவட்ட மத்திய சட்ட கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாட்களாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் கோரிக்கைகள்: 1.    தனி தமிழீழம் ஒன்றே தீர்வு. 2.    இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி...

சேலம் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்

நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம்-ன் கலந்தாய்வுக் கூட்டம் ஓமலூரில்  17.03.2013 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.இக்கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட சேலம்...

ஈரோடை மாவட்டத்தில்”தொடர் முழக்க பட்டினிப் போராட்டம்”

தமிழீழ மண்ணில் நடந்த இனப்படுகொலையை கண்டித்தும், சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தியும், தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும், தமிழ் மண்ணில் இருந்து இலங்கை துணைத் தூதகரத்தை எடுக்க வலியுறுத்தியும், ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக...

தமிழ்

தமிழà¯. Uploaded by Naam Tamilar on Mar 18, 2013.

மாணவர் போராட்டம் சீமான் வாழ்த்து (காணொளி இணைக்கப்பட்டுள்ளது)!!

ஈழ தேசத்தில் நடந்தது ஒரு இனப்படுகொலை என்ற முக்கியமான தீர்மானத்தை உள்ளடக்கி தமிழகம் முழுவது போராட்டங்களை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு அண்ணன் செந்தமிழன் சீமானுடன் நாம் தமிழர் இணையதள பாசறை இந்த காணொளி...