காரைக்குடி தொகுதி – தமிழ்தேசியத் தலைவர் பிறந்தநாள் விழா

53

காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக 26.11.2020 வியாழக்கிழமை  கண்ணங்குடி ஒன்றியத்தில்  தமிழ்தேசிய தலைவர் மேதகு வே. பிரபாரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு  இனிப்பு வழங்கியும் மரக்கன்றுகள் வழங்கியும் சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திதாரமங்கலம் – ஒன்றியம் மற்றும் பேரூராட்சி கலந்தாய்வு
அடுத்த செய்திமகுடஞ்சாவடி – கலந்தாய்வு கூட்டம்