4 தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு

37


தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், நெல்லிக்குப்பம்( புதுச்சேரி) ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையத்தால் இன்று 03-11-2016 பரிசிலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வேட்பாளர்கள் பட்டியல்

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
வழக்கறிஞர் அ.நல்லதுரை

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
கு.அரவிந்த்

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
இல.மகாதேவன்

நெல்லித்தோப்பு (புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
இரா. இரவி அண்ணாமலை

– நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலக செய்திக்குறிப்பு

முந்தைய செய்திபடையணித் தலைவர் சுப.தமிழ்செல்வன் நினைவுநாள் (02-11-2016) – வீரவணக்கம் | சீமான்
அடுத்த செய்தி02-11-2016 பரமக்குடி பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை