26-11-2016 தேசியத்தலைவர் பிறந்தநாள் – மாபெரும் குருதிக்கொடை முகாம் | சீமான் இல்லம்

44

26-11-2016 தேசியத்தலைவர் பிறந்தநாள் – மாபெரும் குருதிக்கொடை முகாம் | செந்தமிழன் சீமான் இல்லம்
====================================================

தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 62வது பிறந்தநாளையொட்டி இன்று 26-11-2016 சனிக்கிழமை, காலை 11 மணிக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களது இல்லத்தில் மாபெரும் குருதிக்கொடை முகாம் நடைபெற்றுவருகிறது.

இடம்: செந்தமிழன் சீமான் இல்லம், 26வது தெரு, அஷ்டலட்சுமி நகர், (வழி: ஆலப்பாக்கம் மதுராவயல் சந்திப்பு, ஆலப்பாக்கம் சாலை, மீனாட்சி பல் மருத்துவக்கல்லூரி அருகில்)

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகாவிரிச்செல்வன் பா.விக்னேசு மறைவையொட்டி அமைதிப்பேரணி மற்றும் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்தி26-11-2016 தேசியத்தலைவர் 62வது பிறந்தநாள் விழா – சீமான் வாழ்த்துரை