பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை
நிகழ்வுகள்

தொடர்புடைய பதிவுகள்

4 Comments

 1. sivaram

  நாம் தமிழர் கட்சிக்கு நமது வாழ்த்துகள். உங்கள் அடிப்படைக் கொள்கைகள் உலகப்பொதுமைக்கும் ஏற்புடையது. தமிழ் தமிழ் என்றே தமிழரிடம் பேசித்தமிழரை ஆளத்தெரிந்த தமிழரல்லாதாரின் தந்திரத்தைப் புரிந்து கொண்டு தந்திரமாக காய் நகர்த்தவேண்டிய காலம் இது. சிலவற்றைச் சொல்லிச் செய்யவேண்டும் பலவற்றை சொல்லாமல் செய்யவேண்டும். புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.

 2. Uthayakumar

  தமிழகம் வேற்று மொழிக்காரர்களாலும் சாதி மதம் மற்றும் அரசியல் வாதிகளாலும் சீர்கெட்டுப் போயுள்ளது இதனால் செந்தமிழன் சீமானின் வரவு ஆதரிக்கத்தக்கது மேலும் விரைவாக வளர வேண்டுமேனே விரும்புகிறேன் ஆனால் சில குறைகள் உள்ளன. முதலாவது விடுதலைப் புலிகளை அளவுக்கு அதிகமாகத் தூக்குப் பிடிபதைத் தவிக்க வேண்டும் காரணம் புலிகள் எப்பவும் ஒரு பகுதியினரால் வெறுக்கத்தக்கதாக உள்ளனர், புலிகளின் பிரநிதிகள் என்ற பார்வை விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அடுத்தது உலகம் தடை செய்துள்ள கிட்லர் வணக்க முறையை மாற்ற வேண்டும் அடுத்தது அதிகம் உணர்ச்சி வசப்பட்டு பயங்கரமாக கத்திப் போசுவதைத் தவிக்க வேண்டும் குறிப்பாக சிறுவர்கள் சீமானின் உரையைப் பார்க்கும் போது பயந்து ஓடுகிறார்கள் இவைகளால் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி வீதம் தடைப்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும் இவைகளைக் களைந்து தமிழகத்தை மாற்ற வேண்டும் என் விரும்புகிறேன்.

 3. Prasanth

  Matram vendum matram vendum palaya arasiyal vadhi kalidam erunthu matram vendum….
  By tamilan…
  Nam thamilargal

 4. Tamil Doss

  mannikavum.tamil keyboard sariyaga velai seiyavilai.
  enadu vendukol vegathai vida vivegam vendum.pathaviku varum varumvarai porumaiyaga seyal padavum.pathaviku vanda pinbu parthu kollalam.

Comments are closed.

2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு