சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

8

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக 04-08-2024 அன்று காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திவீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் 219ஆம் ஆண்டு நினைவுநாள்!
அடுத்த செய்திஅறிவிப்பு: ஆக. 09, உலக பழங்குடியினர் நாளையொட்டி சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்