தலைமை அறிவிப்பு: விருதுநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

271

க.எண்: 2021010034(அ)

நாள்: 25.01.2021

தலைமை அறிவிப்பு: விருதுநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(விருதுநகர், சிவகாசி மற்றும் சாத்தூர் தொகுதிகள்)

தலைவர் கா.சிவக்குமார் 24506395532
செயலாளர் த.பாபு 24507761035
பொருளாளர் ச.அருன்பிரசாத்‌ 24510605368

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விருதுநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்தி“இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும்” – மம்தா பானர்ஜியின் கருத்துக்கு சீமான் வரவேற்பு
அடுத்த செய்திதிருச்சி மேற்குதொகுதி-மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்