தலைமை அறிவிப்பு: மதுரை கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

63

க.எண்: 202011457

நாள்: 05.11.2020

தலைமை அறிவிப்பு: மதுரை கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  கா.நடராசன்                    – 14128154185

துணைத் தலைவர்      –  சீ.இளையராஜா               – 15853022868

துணைத் தலைவர்      –  ம.விவேகானந்தன்               – 20494892907

செயலாளர்           –  கு.பாண்டியராசன்               – 20494972030

இணைச் செயலாளர்    –  அ.அங்குசாமி                 – 20494418533

துணைச் செயலாளர்    –  பா.பாக்கியராஜ்                     – 20494806189

பொருளாளர்          –  பெ.ரெங்கசாமி                 – 20494478411

செய்தித் தொடர்பாளர்  –  ந.முகமது அஷ்ரஃப்             – 20494104915

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மதுரை கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here