தலைமை அறிவிப்பு: சோழவந்தான் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

85

க.எண்: 202011456

நாள்: 05.11.2020

தலைமை அறிவிப்பு: சோழவந்தான் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  ச.சங்கிலி முருகன்                – 20503128975

துணைத் தலைவர்      –  அ.முத்து                     – 20503112857

துணைத் தலைவர்      –  கு.பாண்டி                     – 20503460857

செயலாளர்           –  ச.சக்கரபாணி                  – 20503393433

இணைச் செயலாளர்    –  சீ.அன்பு                      – 20433793683

துணைச் செயலாளர்    –  மு.முத்தீசுவரன்                 – 21503059910

பொருளாளர்          –  இரா.சதீஸ்குமார்                – 20503859789

செய்தித் தொடர்பாளர்  –  பா.சதீஸ்குமார்                 – 20503290828

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சோழவந்தான் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here