க.எண்: 202010444
நாள்: 31.10.2020
தலைமை அறிவிப்பு: சங்ககிரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் – க.சண்முகம் – 07411030988
துணைத் தலைவர் – மா.சுகுமார் – 07400293094
துணைத் தலைவர் – கி.நாகராஜ வேந்தன் – 07411579784
செயலாளர் – இரா.இராகுல் பாண்டியன் – 07400158365
இணைச் செயலாளர் – ச.சரவணன் – 14517926185
துணைச் செயலாளர் – ப.வடிவேல் – 07400655659
பொருளாளர் – மு.சிவக்குமார் – 07400216331
செய்தித் தொடர்பாளர் – மு.தினேசு குமார் – 08400817170
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சங்ககிரி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி