தலைமை அறிவிப்பு: திருச்சி மாநகர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

241

க.எண்: 202010439

நாள்: 31.10.2020

தலைமை அறிவிப்பு: திருச்சி மாநகர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு மற்றும் திருவெறும்பூர் தொகுதிகள்)

தலைவர்             –  மு.அப்துல்லாசா                – 16449846300

செயலாளர்           –  இரா.பிரபு                      – 16413356942

பொருளாளர்          –  த.கஸ்பர்                     – 16448102987

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருச்சி மாநகர் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருச்சி கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: தளி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்