தலைமை அறிவிப்பு: திட்டக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

100

க.எண்: 202010427

நாள்: 29.10.2020

தலைமை அறிவிப்பு: திட்டக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  அ.இராஜா                      – 03461456279

துணைத் தலைவர்      –  சி.மகேஷ்                     – 03442338980

துணைத் தலைவர்      –  இரா.அசோக்                  – 03461868850

செயலாளர்           –  இரா.சுரேஷ்                   – 17870563811

இணைச் செயலாளர்    –  மா.சந்திரசேகரன்                – 03461079400

துணைச் செயலாளர்    –  செ.குமார்                     – 03461152655

பொருளாளர்          –  சே.காதர்ஒலி                  – 03442254114

செய்தித் தொடர்பாளர்  –  இரா.தயாநிதி                  – 11848106918

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திட்டக்குடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: விருத்தாசலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கடலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்