க.எண்: 202010421
நாள்: 29.10.2020
தலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் – த.வரதராஜன் – 13470306103
துணைத் தலைவர் – இரா.சசிக்குமார் – 13470945597
துணைத் தலைவர் – ஜி.முகம்மது தாஹா – 16148007305
செயலாளர் – மு.கவியரசன் – 13470369627
இணைச் செயலாளர் – ம.ஜார்ஜ் பீட்டர் – 13470090323
துணைச் செயலாளர் – ச.அழகப்பா – 14470457602
பொருளாளர் – பா.மாணிக்கம் – 14470585556
செய்தித் தொடர்பாளர் – இரா.மணிகண்டன் – 14470960515
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி