தலைமை அறிவிப்பு: பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

184

க.எண்: 202010419

நாள்: 29.10.2020

தலைமை அறிவிப்பு: பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  ச.அருணகிரி                     – 14472739897

துணைத் தலைவர்      –  க.சதீஷ்                      – 14472195508

துணைத் தலைவர்      –  வி.இராபர்ட்                   – 14472734925

செயலாளர்           –  நா.சிவராமகிருஷ்ணன்            – 12476248238

இணைச் செயலாளர்    –  மு.விஜயபிரகாஷ்               – 13470288951

துணைச் செயலாளர்    –  இரா.ஆனந்தகுமார்              – 18648282788

பொருளாளர்          –  ரெ.கிருட்டிணகுமார்              – 14472160355

செய்தித் தொடர்பாளர்  –  எ.ஜான் எபிநேசர்               – 11482985659

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: வேலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: சீர்காழி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்