தலைமை அறிவிப்பு: தாராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

7

க.எண்: 202010410

நாள்: 20.10.2020

தலைமை அறிவிப்பு: தாராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  ம.மோகன்                      – 32403534106

துணைத் தலைவர்      –  இரா.இராம்குமார்               – 10403597772

துணைத் தலைவர்      –  இரா.பெரியசாமி                – 32403846042

செயலாளர்           –  இரா.புகழேந்தி                 – 67213848953

இணைச் செயலாளர்    –  கா.சந்திரசேகரன்               – 10778696906

துணைச் செயலாளர்    –  ந.தனபாலன்                  – 32441040652

பொருளாளர்          –  ம.அரவிந்த்குமார்               – 32403732703

செய்தித் தொடர்பாளர்  –  நா.வரதராஜன்                     – 10403703762

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தாராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி