தலைமை அறிவிப்பு: திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

7

க.எண்: 202010408

நாள்: 20.10.2020

தலைமை அறிவிப்பு: திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  ம.ஜேசுதுரை                     – 00325725370

துணைத் தலைவர்      –  த.சிலுவை                     – 27519013553

துணைத் தலைவர்      –  தே.முருகன்                   – 27519355405

செயலாளர்           –  இரா.பட்டாணி                 – 27520339709

இணைச் செயலாளர்    –  க.சுடலைக்கண்ணு              – 27519445574

துணைச் செயலாளர்    –  சி.செல்வ கணபதி               – 14657385520

பொருளாளர்          –  வே.சந்தனராஜ்                 – 17270892139

செய்தித் தொடர்பாளர்  –  இரா.ஞானராஜ்                – 27519223683

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி