தலைமை அறிவிப்பு: தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

8

 

க.எண்: 202010407

நாள்: 20.10.2020

தலைமை அறிவிப்பு: தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(திருவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் தொகுதிகள்)

தலைவர்             –  செ.குளோரியான்                 – 27521351364

செயலாளர்           –  பே.சுப்பையா பாண்டியன்          – 27852427271

பொருளாளர்          –  ந.ஜெயவானமாமலை                 – 27519672409

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி