தலைமை அறிவிப்பு:  அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்

9

 

க.எண்: 202010406

நாள்: 20.10.2020

தலைமை அறிவிப்பு:  அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்

அறந்தாங்கி தொகுதிச் செய்தித்தொடர்பாளராக வீ.அறிவழகன் (37511878956) அவர்கள் நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி