தலைமை அறிவிப்பு: கோவில்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

154

க.எண்: 202010401

நாள்: 11.10.2020

தலைமை அறிவிப்பு: கோவில்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  இரா.தங்கமாரியப்பன்                   – 18191998056

துணைத் தலைவர்      –  பூ.சுப்பையா                   – 27517975591

துணைத் தலைவர்      –  செ.மணிகண்டன்                – 27517195144

செயலாளர்           –  மருதம்.மா.மாரியப்பன்            – 27517264148

இணைச் செயலாளர்    –  ப.மங்களராஜா                     – 10357510479

துணைச் செயலாளர்    –  ஜீ.கருப்பசாமி                      – 14438272820

பொருளாளர்          –  இர.குமார்ராஜா                – 27410611247

செய்தித் தொடர்பாளர்  –  செ.இரமேஷ் (எ) பிரான்சிஸ்      – 13583635759

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கோவில்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் இரா.பத்மநாபன் நினைவேந்தல் நிகழ்வு – சீமான் நினைவுரை