தலைமை அறிவிப்பு: தூத்துக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

95

க.எண்: 202010398

நாள்: 11.10.2020

தலைமை அறிவிப்பு: தூத்துக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  சே.பாக்கியராச்                       – 12191326186

துணைத் தலைவர்      –  வெ.செந்தில்குமார்                – 27520962739

துணைத் தலைவர்      –  ந.சுப்பையா                      – 27520241943

செயலாளர்           –  லே.மாரிசிவா                    – 27520545488

இணைச் செயலாளர்    –  நா.வடிவேல் முருகன்                 – 27520961706

துணைச் செயலாளர்    –  க.ஜெயராமகிருஷ்ணன்             – 27520435672

பொருளாளர்          –  மு.இரமேஷ்                   – 13854894264

செய்தித் தொடர்பாளர்  –  ச.கணேசகுமார்                     – 01334358143

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தூத்துக்குடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: ஒட்டப்பிடாரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஅறிவிப்பு: தூத்துக்குடி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்